இன்று ஜூலி ஆர்த்தி மற்றும் சக்தி வெளியேறுவது மக்கள் மத்தியில் வரவேற்க தக்க விஷயமாக இருந்து வருகிறது. சுஜா வெளியேறுவது போல் ஒரு ப்ரோமோவும் வைரலாகி வருகிறது. புதிதாக ஓவியா வருகை எவ்வளவு நாட்களுக்கு என்று தான் தெரியவில்லை.