Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சேது படத்தில் விக்ரமுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இவர்தான்..! வெளிவந்த பலநாள் ரகசியம்

A
எழுதியவர்Ajju3 செப்டம்பர், 2018 அன்று 05:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விக்ரம், கடின உழைப்பு பிறகே உச்சநட்சத்திரம் என்ற பெயரை பெற்றார். 1990 ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்தாலும் நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு காத்துக் கொண்டிருந்தார். vignesh கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்தே "சேது" என்ற தனது முதல் ஹிட் கொடுத்தார் நடிகர் விக்ரம். இயக்குனர் பாலா இயக்கிய இந்த படத்திற்க்கு பிறகே நடிகர் விக்ரமிற்கு சீயான் என்ற பட்டம் கிடைத்தது. விக்ரம் அவர்களுக்கு திருப்புமுனை படமாக இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் விக்னேஷ் தான். 90ஸ் கால கட்ட சினிமா ரசிகர்களுக்கு இவர் மிகவும் ஒரு பரிட்சியமான ஒரு நடிகர் என்றே கூறலாம். தற்போது பாடலாசிரியர் பா. விஜய் நடித்துள்ள "ஆருத்ரா " என்ற படத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய நடிகர் விக்னேஷ் "சேது" படத்தின் சுவாரசியமான தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். vignesh actor Actor vignesh இயக்குனர் பாலாவும் இவரும் அறை நண்பர்களாக இருந்துள்ளனர். பாலா இயக்கிய "சேது " படத்தில் நடிகர் விக்னேஷ் தான் நடிக்கவிருந்ததாக இருந்த்துள்ளது. ஆனால், சில பல காரணங்களால் அந்த படத்தில் நடிக்கமுடியாமல் போய்யுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது இன்று வரை வருத்தலமளிக்கும் ஒரு விடயமாக உள்ளது என்று நடிகர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனது நண்பர் பாலா ஒரு வெற்றி இயக்குனராக இருந்து வருவது தனக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார் விக்னேஷ்.
தலைப்புகள்
#Vikram#விக்னேஷ்#சேது#Sethu#விக்ரம்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement