Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.08.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுளீர்களா ? பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஓபனாக பதில் சொன்ன ஐஸ்வர்யா மேனன்.

A
எழுதியவர்Arun16 ஆகஸ்ட், 2022 அன்று 06:10 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகை நடிகர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சிறு பிரேம்களில் தோன்றியவர்கள் தான். அவ்வளவு ஏன் இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக திகழ்ந்து வரும் திரிஷா, சமந்தா என்று பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான். அந்த வகையில் இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷஷாக திகழ்ந்து வரும் இவரும் தமிழில் சூப்பர் ஹிட் அடித்துள்ள தென்றல் தொடரில் நடித்து இருக்கிறார்.

iswarya

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2009 ஆம் ஆண்டு தொடங்கி 6 வருடங்கள் ஓடிய இந்த தொடர் 1340 எபிசோடுகளை கடந்து மெகா ஹிட் ஆனது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் தீபக்கும் சுருதியும் நடித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் 2k கிட்ஸ்ஸின் Crush.

தென்றல் தொடர் :

அது வேறு யாரும் இல்லை ஐஸ்வர்யா மேனன் தான். 1995 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார். சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது 2013 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படம் மூலம் தான். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுளீர்களா ? பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஓபனாக பதில் சொன்ன ஐஸ்வர்யா மேனன்.

தீயா வேலை செய்யணும் குமாரு :

ஆனால், அந்த படத்திற்கு முன்பே சித்தார்த் நடிப்பில் வெளியான "தீயா வேலை செய்யணும் குமாரு" என்ற படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஹன்ஷிகாவின் தோழியாக நடித்துள்ளார்.அதே போல காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார்.ஆனால், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

https://www.youtube.com/shorts/WmcXtGWtagA

2k கிட்ஸ்களின் Crush :

ஆனால், இவர் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டது என்னவோ 'தமிழ் படம் 2' மூலம் தான். அந்த படத்திற்கு பின்னர் 'நான் சிரித்தாள்' படத்திலும் நடித்திருந்தார். படத்தில் நடித்ததை விட இவருக்கும் ரசிகர்கள் கூடியது என்னவோ சமூக வளைதளம் மூலம் தான். அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஐஸ்வர்யா மேனன் 2k ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து இருக்கிறார். தற்போது ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுளீர்களா ? பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஓபனாக பதில் சொன்ன ஐஸ்வர்யா மேனன்.

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து ஐஸ்வர்யா :

இது ஒரு புறம் இருக்க நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய அழகிற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்ற ஒரு சர்ச்சையும் எழுந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் போட்டியில் பங்கேற்ற ஐஸ்வர்யா மேனனனிடம் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது இதற்கு பதில் அளித்த அவர் 'நாம் கடைசி மாதம் எடுத்த புகைப்படத்திற்கும் தற்போது எடுத்த புகைப்படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நாம் அவ்வாறு Grooming செய்து இருப்போம். எனவே, இது போன்ற நெகடிவ் விஷயங்களை கண்டுகொள்ளக்கூடாது. என்னை விரும்புவார்கள் பலர் இருக்கின்றனர். அதை மட்டும் பார்க்க விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#ayswarya menon#ஐஸ்வர்யா மேனன்#Iswarya Menon
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement