Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
காந்தியை அப்படி செய்தவர்கள் ஜெய் பீம் திரைப்படதிற்கு எப்படி விருது தருவார்கள் – சர்ச்சையை கிளப்பிய பிரகாஷ் ராஜ்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

காந்தியை அப்படி செய்தவர்கள் ஜெய் பீம் திரைப்படதிற்கு எப்படி விருது தருவார்கள் – சர்ச்சையை கிளப்பிய பிரகாஷ் ராஜ்.

எழுதியவர்S.Dhilip Kumar26 ஆகஸ்ட், 2023 அன்று 08:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வேதனையுடன் பதிவிட்டு வந்த நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் சர்ச்சை கூறிய கருத்துகளை கூறியுள்ளார். அது தற்போது இணையத்தில் பரவி வருகிறது. தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 69 ஆவது வருட தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்படுகின்றது. இதில் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த திரைப்படம் என பல பிரிவுகளில் விருது வாங்கும் வெற்றியாளர்கள் குறித்து பிரஸ்மீட்டில் அறிவித்திருந்தார்கள்.

காந்தியை அப்படி செய்தவர்கள் ஜெய் பீம் திரைப்படதிற்கு எப்படி விருது தருவார்கள் – சர்ச்சையை கிளப்பிய பிரகாஷ் ராஜ்.

அதில் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கி இருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருதை கங்குபாய் கதியாவாடி படத்தில் நடித்த நடிகை அலியா பட்டும், மிமி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சனோன் ஆகியோருக்கும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. பின் சிறந்த இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வழங்கப்படுகிறது. புஷ்பா படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை விவசாயி படம் வென்று இருக்கிறது. இந்த படத்தை மணிகண்டன் இயக்கி இருக்கின்றார். இவர் ஏற்கனவே காக்கா முட்டை படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தியை அப்படி செய்தவர்கள் ஜெய் பீம் திரைப்படதிற்கு எப்படி விருது தருவார்கள் – சர்ச்சையை கிளப்பிய பிரகாஷ் ராஜ்.

இந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் பெரிதும் எரிப்பார்க்கப்பட்ட ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் ஆகிய படங்களுக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. குறிப்பாக, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய விருது வாங்கிய பிரபலங்கள்:

அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோ மோலிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு சூறரை போற்று படத்திற்காக சூர்யா தேசிய விருதை வாங்கி இருந்தது போல் இந்த ஆண்டும் வாங்குவார் என்று ரசிகர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், ஜெய் பீம் படத்திற்கு எந்த ஒரு பிரிவிலும் விருது கிடைக்காதது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வருத்தத்துடன் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

தேசிய விருது இல்லை என்றால் என்ன? எங்கள் இதயத்தில் இந்த படம் எப்போதும் இருக்கும். லிஜோ மோலின் புகைப்படத்தை பதிவிட்டு இவர் தான் சிறந்த நடிகை. எந்த பிரிவிலும் இந்த படம் தேர்வாகவில்லையா? பரவாயில்லை. இந்த படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அதையெல்லாம் விட பெரியது என்று கூறியிருக்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ் கருத்து:

சமீப காலமாகவே இந்திய அரசாங்கத்தையும் மோடியையும் விமர்சித்து பல சர்ச்சை கூறிய கருத்துகளையும் கூறி வருகிறார். இந்நிலையில் 69 தேசிய விருதுகளை பல்வேறு திரைப்படங்களுக்கு அளிக்க பட்டு வருகிறது.

காந்தியை அப்படி செய்தவர்கள் ஜெய் பீம் திரைப்படதிற்கு எப்படி விருது தருவார்கள் – சர்ச்சையை கிளப்பிய பிரகாஷ் ராஜ்.

அதில் ஜெய் பீம் திரைபடத்திற்கு எந்த ஒரு பிரிவின் கீழும் விருதுகள் ஏதும் அளிக்க படாத காரணத்தால் நடிகர் பிரகாஷ் ராஜ் சர்ச்சை கூறிய கருத்து ஒன்றை தெரிவித்தார் அதில் "காந்தியை கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் 'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?" என்று கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புகள்
#ஜெய் பீம்#National Awards#jai Bhim#பிரகாஷ்ராஜ்#சூர்யா#தேசிய விருதுகள்
எழுதியவர் குறிப்பு
S.Dhilip Kumar

Dhilipkumar is a Sub Editor at Behind Talkies, specializing in sports and political news coverage. He is passionate about delivering accurate, timely, and engaging content, with a focus on current affairs, government developments, elections, public policy, and major sporting events. His work emphasizes clarity, credibility, and reader-focused journalism.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement