Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஜெய்ஹிந்த் படத்தில் ஊத்தட்டுமா பாடலில் ஆடிய நடிகையா இது ! நீங்களே பாருங்க - புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju23 மார்ச், 2018 அன்று 06:44 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கி நடித்த ஜெயஹிந் படம் மிகப்பெறிய வெற்றியை பெற்றது.மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகபெரிய ஹிட்டானது. குறிப்பாக அந்த படத்தில் வரும் ஊத்தட்டுமா என்ற பாடல் அப்போது எல்லா திருவிழா மேடைகளும் ஒலித்தது.அந்த பாடலில் ஆடியவர் தான் நடிகை கவிதா ஸ்ரீ. kavitha சிறு வயது முதலே நடனகளைஞரான இவர்.சரத்குமார் நடித்த ஐ லவ் யூ டா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி சினிமா தரைக்குள் நுழைந்தார்.அதன் பின்னர் பல படங்களின் ஐட்டம் பாட்டிற்கு ஆட்டம் போட்டுளளார் கவிதா ஸ்ரீ. இவர் 1994 இல் வெளியான ஷங்கரின் முதல் படமான காதலன் படத்தில் பெண் போலீசாக நடித்து பெரும் பிரபலமடைந்தார். விஜய் நடித்த விஷ்னு படத்தில் தோட்ட பேட்ட ரோடு மேல,ராஜ்கிரண் நடித்த அரண்மனை படத்தில் வரும் ராக்கமா ,ராக்கமா போன்ற பாடல்களில் நடனமாடியுள்ளார்.1990 களில் பிரபல நடிகர்களான அர்ஜுன்,சத்யராஜ்,சரத்குமார், கார்திக் போன்றவர்களின் படத்தில் நடனமாடியுள்ளார். பின்னர் திருமணமாகி சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். kavitha-sree பின்னர் கில்லி படத்தை எடுத்த தரணி தெலுங்கு நடிகர் ரவி டேஜாவை வைத்து படம் ஒன்றை எடுக்க முடிவு செய்யத்திருந்தாரம்.அப்போது தரணி அந்த படத்தில் பெண் வில்லி நடிக்க வில்லியாக நடிக்க நடிகையை தேர்வு செய்து வந்துள்ளார்.பின்னர் சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றிய கவிதாவை சந்தித்த தேசமணி. Actress-kavitha-sreee பின்னர் அந்த படத்தில் நடித்து தெலுகு சினிமாவிலும் பிரபலமானார். இதுவரை இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தஈபோதுக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.
தலைப்புகள்
#kavitha sree#கவிதா ஸ்ரீ
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement