Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Easd
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.12.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸ் தான் தப்பு, முத்து குமரனுக்கு சப்போர்ட் செய்த ஜேம்ஸ் வசந்தன் - கேப்டன்சி டாஸ்கில் நடந்தது என்ன?

எழுதியவர்subhashini21 டிசம்பர், 2024 அன்று 03:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் முத்துகுமரனுக்கு சப்போர்ட் செய்து ஜேம்ஸ் வசந்தன் போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 76 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

பிக் பாஸ் தான் தப்பு, முத்து குமரனுக்கு சப்போர்ட் செய்த ஜேம்ஸ் வசந்தன் - கேப்டன்சி டாஸ்கில் நடந்தது என்ன?

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 8:

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் புது டாக்ஸ்கை கொடுத்திருந்தார். அதில் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட கற்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தங்களுடைய பார்ட்னர் உதவியுடன் எதிர் அணியினர் கற்களை எடுக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த போட்டியில் ஜெஃப்ரி, ராணவை கீழே தள்ளி இருந்தார். இதனால் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது.

பிக் பாஸ் தான் தப்பு, முத்து குமரனுக்கு சப்போர்ட் செய்த ஜேம்ஸ் வசந்தன் - கேப்டன்சி டாஸ்கில் நடந்தது என்ன?

கேப்டன்சி டாஸ்க்:

ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட சவுந்தர்யா கிண்டலாக பேசி இருந்தார். அதற்குப்பின் ராணவை மருத்துவமனையில் அனுமதித்து இருந்ததாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து நேற்று கேப்டன்சி டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் முத்துக்குமரன்,ஜெப்ரி, பவித்ரா ஆகியோருக்கு இடையே போட்டி நடந்தது.

பிக் பாஸ் தான் தப்பு, முத்து குமரனுக்கு சப்போர்ட் செய்த ஜேம்ஸ் வசந்தன் - கேப்டன்சி டாஸ்கில் நடந்தது என்ன?

பிக் பாஸ் செய்தது:

அப்போது முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால், பிக் பாஸ் இதை கண்டித்தும் முத்து குமரன் செய்து இருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இனிவரும் நாட்களில் நாமினேஷன் பிரீ பாஸ் கிடையாது என்று அறிவித்திருக்கிறார். இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து பிக் பாஸ் இடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். உடனே மற்ற போட்டியாளர்களுமே பிக் பாஸ் இடம் கெஞ்சி மன்னிப்பு கேட்டிருந்தார்கள். ஆனால், பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

#Jamesvasanthan sir Huge respect for you 🫡 for keeping the Valid points straight to the face of BIGGBOSS 🔥🔥💯💯💯#Westandwithmuthu 💪
.
.#Biggbosstamilseason8 #biggbosstamil #biggbosstamil8#biggbosspromo #Vijaysethupathi #Vijaytelevision #MuthukumaranArmy pic.twitter.com/BsmmUcCouv

— Tamil Pen Pulse (@Tamil_Pen_Pulse) December 20, 2024

ஜேம்ஸ் வசந்தன் வீடியோ:

இந்நிலையில் இது குறித்து முத்துக்குமரனுக்கு சப்போர்ட்டாக ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், இப்படிதான் விளையாட வேண்டும் என்று பிக் பாஸ் சட்டம் போட்டு இருக்க வேண்டும். அவன் விளையாட்டை அவன் விருப்பப்படி விளையாடிகிறான். அதில் என்ன தவறு? இந்த வீட்டில் எத்தனையோ முறை தங்களுக்கு பிடித்ததை ஜெப்ரி, விஷால், முத்துக்குமரன், மஞ்சரி எல்லோருமே செய்திருக்கிறார்கள். முத்துக்குமரன் விளையாடியதை மட்டும் குறை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. கேப்டன்சி வென்றால் நாமினேட் செய்ய முடியாது. அதனால் முத்துக்குமரன், கேப்டன்சி வேண்டாம். நான் நாமினேட் பட்டியலில் வந்து மக்கள் மத்தியில் எனக்கு எந்த இடம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் யூகத்தில் கூட அவன் விளையாடி இருக்கலாம். அவனுடைய விளையாட்டை அவன் யூகத்தில் விளையாட கூடாது என்று சொல்வது ரொம்ப தப்பு. அடிப்படையில் பிக் பாஸ்
மீது தான் தவறு என்று கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#James Vasanth#big boss 8#ஜேம்ஸ் வசந்தன்#பிக் பாஸ் 8
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement