Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பெருமூச்சு விடுகிற இடத்திற்கு வந்தாலும், கனெக்ட் ஆகுது - 'குடும்பஸ்தன்' குறித்து ஜென்சன் பேட்டி
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.01.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பெருமூச்சு விடுகிற இடத்திற்கு வந்தாலும், கனெக்ட் ஆகுது - 'குடும்பஸ்தன்' குறித்து ஜென்சன் பேட்டி

K
எழுதியவர்krithika29 ஜனவரி, 2025 அன்று 03:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் காமெடி நடிகர் ஜென்ஷன் திவாகரின் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடைசியாக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் 'குடும்பஸ்தன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் இப்படத்திற்கு நல்லா வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்தில் மணிகண்டனோடு இணைந்து 'நக்கலைட்ஸ்' குழுவின் ஜென்ஷனும், பிரசன்னாவும் நடித்திருக்கிறார்கள்.

பெருமூச்சு விடுகிற இடத்திற்கு வந்தாலும், கனெக்ட் ஆகுது - 'குடும்பஸ்தன்' குறித்து ஜென்சன் பேட்டி

இவர்களின் காமெடிக்கு தற்போது தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது‌. ‌ இதில் ஜென்ஷன் ஏற்கனவே 'லப்பர் பந்து' படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜென்ஷன், 'குடும்பஸ்தன்' படத்தை பார்த்துட்டு எல்லாருமே பாசிட்டிவா சொல்றாங்க. படத்துக்கு கிடைக்கிற விமர்சனங்கள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. நம்ம கொடுத்த உழைப்புக்கு மக்களோடு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

ஜென்ஷன் பேட்டி:

மேலும், குடும்பஸ்தன் படத்துக்காக நான் 30 நாள்கள் சூட்டிங் போனேன். அந்த முப்பது நாட்களும் என் வாழ்க்கையில மறக்கவே முடியாது. இந்தப் படம் ஒரு மிடில் கிளாஸ் ஓட வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிற நிறைய மிடில் கிளாஸ் ஆட்கள் இருக்காங்க. அதனால தான் 'குடும்பஸ்தன்' அனைவருக்கும் கனெக்ட் ஆகுது. நானும் அந்த படத்தில் வர நவீன் மாதிரி தான். கடன் வாங்கிட்டு கணக்கு பாக்குற விஷயங்கள் எல்லாம் இன்னமும் நான் சந்திச்சுக்கிட்டு தான் இருக்கிறேன்.

பெருமூச்சு விடுகிற இடத்திற்கு வந்தாலும், கனெக்ட் ஆகுது - 'குடும்பஸ்தன்' குறித்து ஜென்சன் பேட்டி

குடும்பஸ்தன் குறித்து:

மேலும், இந்த படத்தில் எனக்கு தெரிந்த ஆட்கள் சுத்தி இருந்ததால காமெடி சுலபமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால், எல்லா வேலைகளும் ஈசியாக முடியல. படம் என்றாலே சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அந்த மாதிரி நிறைய சிக்கல்கள் இந்த படத்திற்கும் இருந்தது. ஆனால், இந்த படத்தை எடுக்க தயாரிப்பாளர் ரொம்ப உறுதுணையாக இந்தாங்க. மேலும், நான் 'நக்கலைட்ஸ்' டீம்ல கொஞ்ச நாள் இல்ல. இயக்குனர் ராஜேஸ்வர் இந்த கதையை என்கிட்ட சொல்லும் போது நான் 'மஞ்ச நோட்டீஸ்' சேனல்ல வீடியோக்கள் பண்ணிட்டு இருந்தேன். அதனால் நாங்கள் மறுபடியும் ரியூனியன் ஆவதற்கு இந்தப் படம் 'குடும்பஸ்தன்' தான் காரணம்.

குடிகாரன் கதாபாத்திரத்தில் நடிப்பது:

பின், நான் குகுடிகாரன் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் கடைசி. இதுக்கப்புறம் இந்த மாதிரி வராது. தொடர்ந்து என்னுடைய 5 படங்கள் வெளியாக இருக்கிறது. இந்த ஐந்து படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் தான். அதே மாதிரி, சிலர் என்கிட்ட 'லவ்வர் பந்து' தான் உங்களுடைய முதல் படமான்னு கேக்குறாங்க. நான் இதுவரைக்கும் பண்ணதே இரண்டு படம்தான் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். என்னை அவங்க அடையாளப்படுத்துற முதல் திரைப்படம் 'லப்பர் பந்து' படத்துல குடிகாரன் கேரக்டர்ல நடிச்சிருக்கேன் என்றுதான்.

பெருமூச்சு விடுகிற இடத்திற்கு வந்தாலும், கனெக்ட் ஆகுது - 'குடும்பஸ்தன்' குறித்து ஜென்சன் பேட்டி

லப்பர் பந்து குறித்து:

மேலும், 'என் மாப்பிள்ளை எப்பவும் முதல் பந்தை சாமிக்கு விட்டுடுவான்' என்று நான் பேசிய வசனம் சமூக வலைத்தளப் பக்கங்களில் பயங்கர வைரலாகி, மீம்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சு. கண்டிப்பாக அது இயக்குனருக்கு கிடைத்த வெற்றி தான். நான் அதில் வெறும் கருவி. சினிமாவில் என்னுடைய பயணத்தை உறுதிப்படுத்துகிற படமாக 'லப்பர் பந்து' அமைந்தது. சினிமா என்பது நிலையானது கிடையாது. ஆனால், 'லப்பர் பந்து' திரைப்படம் அதை நிலையாக மாத்திடுச்சு. என்னை பொருளாதார ரீதியாக அந்த படம் ஒரு படி மேல் ஏத்திவிட்டிருக்கு. என்னுடைய குடும்பத்துக்கு நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கு என்று ஜென்ஷன் பேட்டியில் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

தலைப்புகள்
#லப்பர் பந்து#Kudumbasthan#lubber pandhu#ஜென்ஷன் திவாகர்#குடும்பஸ்தன்#Jenson Dhivakar
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement