Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஜுலியின் காதல் வலையில் சிக்கினாரா பிரபல தொகுப்பாளர்.? - யார் அந்த பிரபலம்!

A
எழுதியவர்Ajju6 நவம்பர், 2017 அன்று 11:10 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோசம் போட்டவர் என்ற ஒரே காரணத்திற்க்காக வழக்கம் போல பிரபலம் தேடும் விஜய் டீவி இவரைப் பிடித்து ஒவர் நைட்டில் ஃபேமஸ் ஆக்கிவிட்டது. julieபிக் பாஸ் ஆரம்பித்த சில நாட்கள் தமிழக மக்கள் அனைவரும் இவரது பக்கம் நின்று இவரை தங்கள் பிரதிநிதியாக நினைத்து இவருக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால், வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே அவரது சாயம் வெளுக்கத்துவங்கியது. அவருடைய அந்த பொய் பேசும் குணமும் புறம் பசி பச்சோந்தியாக மாறும் அந்த ஜூலிய முதன் முதலாக தொலைகாட்சியில் பார்த்த தமிழக மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பலரும் வசை பாடினர். தற்போது பிக் பாஸ் முடிந்த நிலையில் அவரவர் வேலையைப் பார்க்க சென்று விட்டனர். julieபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய் டீவியில் பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற ரீயூனியன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஜூலியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்க்சியை தொகுத்து வழங்குபவாரக வந்தவர் விஜய் டீவியின் பல ஷோக்களில் வரும் ரக்சன். இந்த பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துள்ளனர். மேலும், இருவரும் தங்களது போன் நம்பர்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். பின்னர் தினமும் போனில் பேசி வந்த இவர்கள் தற்போது காதல் வலையில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், தெரிந்த வட்டாரங்கள் பலர் ஜூலிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். Rakshanதற்போது, கலைஞர் டீவியில் ஒரு நிகழ்சிக்கு ஆங்கராக வரும் ஜூலி அந்த வேலையும் பறிபோய்விடும் என்ற பயத்தில் உள்ளார்.
தலைப்புகள்
#ரக்ஸன்#rakshan#பிக் பாஸ்#julie#bigg boss#ஜூலி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement