Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
N1 6
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மம்மூட்டிக்கு இதனால்தான் தேசிய விருது கிடைக்கவில்லை- ஜூரி மெம்பர் எம்.பி.பத்மகுமார் சொன்ன பகிர் தகவல்

எழுதியவர்Rajkumar20 ஆகஸ்ட், 2024 அன்று 03:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல நடிகர் மம்மூட்டிக்கு 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்திற்காக தேசிய விருது வழங்கப்படாத காரணம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் வருடம் வருடம் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன்முதலாக 1954 ஆம் ஆண்டுதான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 70 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது.

மம்மூட்டிக்கு இதனால்தான் தேசிய விருது கிடைக்கவில்லை- ஜூரி மெம்பர் எம்.பி.பத்மகுமார் சொன்ன பகிர் தகவல்

அந்த வகையில் சமீபத்தில் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் வெளியாகியிருந்தது. இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய படங்களுக்கான தேசிய விருதுதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஒவ்வொரு வருடமும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் என பல பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் அதிகமான விருதுகளை 'காந்தாரா' படம் தான் பெற்று இருக்கிறது.

70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள்:

தமிழில் பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு மட்டும் நான்கு விருதுகள் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மம்மூட்டிக்கு இதனால்தான் தேசிய விருது கிடைக்கவில்லை- ஜூரி மெம்பர் எம்.பி.பத்மகுமார் சொன்ன பகிர் தகவல்

சிறந்த நடிகருக்கான விருது:

இதனிடையே, 2022 ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகருக்கான விருது 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்திற்காக மம்மூட்டிக்கோ அல்லது 'காந்தாரா' படத்திற்காக ரிஷப் ஷெட்டிகோ வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி (காந்தாரா), சிறந்த நடிகையாக நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால், மலையாள திரை உலக ரசிகர்கள் மம்முட்டிக்கு ஏன் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படவில்லை என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

மம்மூட்டிக்கு விருது கிடைக்காததின் காரணம்:

இந்நிலையில், இது குறித்து தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழுவில் இருந்த நடிகர் M.B. பத்மகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், நடிகர் மம்மூட்டி நடித்துள்ள 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஒரு நல்ல திரைப்படம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்தப் படத்தில் மம்மூட்டியின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. ஆனால், அந்த படத்திற்கு எந்த விருதும் கிடைக்காததற்கு காரணம் என்னவென்றால், அப்படத்தை விருதிற்கு யாரும் சமர்ப்பிக்கவில்லை.

https://www.youtube.com/watch?v=d_B5y1dJmXg

படத்தை யாரும் சமர்ப்பிக்கவில்லை:

மேலும், தேசிய விருதுக்காக அப்படத்தின் தரப்பில் இருந்து எந்த வித முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்று எங்களுக்கு தெரியாது. ஆனால், ' நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தை விருதிற்கு யாரும் சமர்ப்பிக்கவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு அரசியல் அழுத்தங்கள் எதுவும் காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், வேறு தளங்களில் இருந்து வேண்டுமானால் ஏதாவது அழுத்தங்கள் வந்திருக்கலாம்' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#தேசிய விருது#M. B. Padmakumar#National Awards#மம்மூட்டி#Mammootty#எம் .பி .பத்மகுமார்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement