Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மஹத் வெளியே வரட்டும்..! யாஷிகா, மஹத் காதல் குறித்து யாஷிகா அம்மா என்ன சொன்னார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju24 ஆகஸ்ட், 2018 அன்று 05:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத், யாஷிகா மீது காதல் இருப்பது உண்மை தான் என்று கூறியது போட்டியாளர்களுக்கு பார்வையாளர்களுக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணை காதலிக்கும் போது எப்படி வேறு ஒரு பெண் மீது காதல் வரும் என்று சமூக வலைத்தளத்தில் மஹத்தை வறுத்தெடுத்து வந்தனர். Mahat yashika இதையடுத்து மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா, மஹத்துடன் உண்டான காதலை முறித்துக்கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மஹத் மற்றும் யாஷிகாவிற்கு இடையேயான காதல் குறித்து யாஷிகாவின் தாய் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யாஷிகாவின் அம்மாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்வி:- இந்த வாரம் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்று நீங்க நினைக்கிறீங்க? பதில் :- நான் தமிழ் ஓட்டிங்ல பாத்த மஹத் தான் ஓட் கம்மியாக இருக்குது. அதுனால மஹத் தான் வெளியே வருவார். கேள்வி :- மஹத் மொதல்ல யாஷிகாவ லவ் பண்லனு சொன்னாரு. இப்போ ரீசண்டா லவ் பண்றனு ஒத்துக்கிடறே ? Mahat-and-yashika பதில்:- மொதல்ல ரெண்டு பெரும் பிரெண்டா தா இருந்தாங்க. அப்புறம் யாஷிகா தா மஹத்த லவ் பண்றனு கமல் சார் முன்னாடியே சொன்ணாங்க, ஆனா அப்போ மஹத் லவ் இல்லனு சொல்லிட்டாரு. அப்போ யாஷிகா கொஞ்சம் டிப்ரெஸ் ஆயிட்டாங்க. மும்தாஜ் மேடம் கூட சொன்னங்க,மஹத் தான் ரொம்ப தடவ யாஷிகாகிட்ட 'ஐ லவ் யூ' சொன்னதாக சொன்னாங்க. ஆனா கமல் சார் கேட்டப்ப யாஷிகா, மஹத்த லவ் பண்றனு காரெக்டா சொல்லிட்டாங்க. ஆனா, இப்போது மஹத், யாஷிகாவ லவ் பண்றத சொல்லி இருக்காங்க ஆனா அவருக்கு லவர் இருகாங்க, அதுனால அவங்க ரெண்டு பெருகும் பிரேக் ஆப் ஆகிடிச்சானு தெரியல. மோதலே எனக்கு மஹத் யாரு எப்படினு எனக்கு தெரியாது. ரெண்டு பெரும் அட்ராக்ட் ஆகிட்டாங்க அது எத்தன நாள்னு தெரியல' கேள்வி:- மஹத்தின் காதலி, மஹத் என்னை ஏமாத்திட்டாறு இனிமேல் என்னிடம் மஹத் பற்றி கேக்கதீங்கன்னு ஒரு போஸ்ட் போட்டிருந்தார்? அதுகூட உங்களுக்கு யாரோ அனுப்பினங்களாமே பதில் :- ஆமா, எனக்கு ஒரு மெசேஜ் வந்துச்சி, இது தான் மஹத் கேர்ள் பிரன்ட், மஹத் பத்தி என்ன சொல்லி இருக்காங்கனு நான் பாத்த. இது(மஹத், யாஷிகா காதல்) உண்மையா இல்ல டிவில இப்படி காட்றாங்களானு மஹத் வெளிய வந்ததா தெரியும். ஐ திங்க் இந்த வாரம் மஹத் தான் வெளிய வரங்கனு நெனைக்கற. அவர் வந்த கிலீயர் ஆகிடும். yashika2 கேள்வி: யாஷிகாவல தான் மஹத்- பிராச்சி லவ் பிரிஞ்சிடிச்சினு உங்களுக்கு பீலிங் இருக்கா ? பதில் : - நோ, நான் அப்படிலா நினைக்கல. கேள்வி:- யாஷிகா மற்றும் மஹத் காதல் எவ்ளோ தோறும் போகும்னு நினைக்கிறீங்க பதில் :- எனக்கு தெரிஞ்சி ரொம்ப தூரம் போவது. வெளிய வந்து ப்ரின்ட்ஸ் மாதிரி இருப்பாங்க.
தலைப்புகள்
#yashika anand#பிக் பாஸ்#Bigg Boss Tamil#mahat#மஹத்#யாஷிகா ஆனந்த
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement