Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.02.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன காதல் மன்னன் நடிகை ! புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju1 பிப்ரவரி, 2018 அன்று 09:20 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தல அஜித்தின் காதல் மன்னன் படத்தில் திலோத்தம்மா கேரக்டரில் ஒருவர் நடித்திருப்பார். அவருடைய உண்மையான பெயர் தெரியுமா? அவர் எந்த ஊர் எனதெரியுமா? தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? Actress-manu அவருடைய உண்மையான பெயர் மானு. இவர் 1982ஆம் ஆண்டு அசாமில் உள்ள கவுகாத்தி மாவட்டத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே டான்சில் திறமை வாய்ந்தவராக விளங்கினார் மானு. கதக், பரதநாட்டியம் மற்றும் மணிப்பூரி ஆகிய நடன கலைகளில் மிகத் திறமை வாய்ந்தவராக விளங்கினார் மானு. இவருடைய நடனத்தை பார்த்த நடிகர் விவேக் தனது நண்பர், இயக்குனர் சரணிடம் மானுவை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதன்பின்னர் மானுவின் 16 வயதில் வந்த வாய்ப்பு தான் தல அஜித்தின் காதல்மன்னன் பட வாய்ப்பு. இந்த படத்தில் இவர் நடித்த திலோத்தம்மா கேரக்டர் இன்றுவரை பேசப்படும் கேரக்டராகும். manu kadhal-mannan-maanu maanu இந்த படத்தில் நடித்த பிறகு மானு அதன்பின்னர் நடிக்கவே இல்லை. தனக்கு தெரிந்த டான்ஸ் கலைகளை கொண்டு ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்தார் மானு. மேலும், சந்தீப் துரா என்னும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுனரை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2011ஆம் ஆண்டு ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டபோது அவருடன் இருந்து கவனித்துகொண்டது மானுதான். அதன்பின்னர் ரஜினிகாந்த் வற்புறுத்தியதன் பேரில் கடந்த 2014ஆம் ஆண்டு மோகன்ராஜா நடிப்பில் வெளிவந்த என்ன சத்தம் இந்த நேரம் என்னும் படத்தில் 16 வருடங்களுக்கு பிறகு நடித்தார் மானு. Maanu-actress Actress-maanu இந்த படம் கை கொடுக்காததால் மீண்டும் சென்னையில் உள்ள தனது டான்ஸ் ஸ்கூலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் மானு. வெறும் 2 படங்களே நடித்திருந்தாலும் திலோத்தம்மா என்ற பெயர் கூறினால் இன்று வரை மானுவை எல்லோருக்கும் தெரியும்.
தலைப்புகள்
#காதல் மன்னன்#மானு#kadhal mannan#maanu#Ajith
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement