Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.08.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

காலா படத்தில் புரட்சி பெண்ணாக நடித்த நடிகை - பிகினி உடையில் கொடுத்துள்ள போஸ்.

எழுதியவர்Rajkumar5 ஆகஸ்ட், 2021 அன்று 06:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த வனத்தில் பல்வேறு புதுமுகங்கள் நடித்து இருந்தனர். அதில் ரஜினியின் இளைய மகன் காதலியாக நடித்தவர் நடிகை அஞ்சலி பாட்டில். இந்த படத்தில் மிகவும் தைரியமாக பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Kaala Movie Actress Anjali Patil Sizzling Photos Goes Viral

மஹாஸ்டிர மாநிலத்தில் பிறந்த இவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தனது 14 வயதிலேயே புனேவில் உள்ள நடிப்பு பள்ளியில் சேர்ந்து நடிப்பைய முறையாக கற்றுக் கொண்டார். அதன் பின்னர் டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்தார். படித்துக் கொண்டிருக்கும்போதே பல்வேறு சர்வதேச நடிகர் மற்றும் இயக்குனர்களுடன் பணியாற்ற இவருக்கு வாய்ப்பும் கிடைத்தது.

இதையும் பாருங்க : வாரக் கணக்கும் இல்ல, நாள் கணக்கும் இல்ல, வரி செலுத்த தனுசுக்கு வெறும் இத்தனை மணி நேரம் கெடு விதித்துள்ள நீதிபதி.

இவர் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானது 2014 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'டெல்லி இன் எ டே' என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தா.ர் அதுமட்டுமில்லாமல் 2014 ஆம் ஆண்டு வெளியான 'பைண்டிங் பண்ணி' என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் ஹாலிவுட்டிலும் வெளியாகி இருந்தது. மேலும், இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

காலா படத்தில் புரட்சி பெண்ணாக நடித்த நடிகை - பிகினி உடையில் கொடுத்துள்ள போஸ்.

2013ஆம் ஆண்டு நான் பங்காரு தள்ளி என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். அதன் பின்னர் இவர் பல்வேறு திரைப்படங்களில் சிறந்த நடிகையாகவும் விருதுகளை பெற்றுள்ளார். மேலும், இலங்கையில் கூட ஒரு சிங்களப் படத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவரது படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#Anjali Patil#அஞ்சலி பாட்டில்#Kaala movie actress#kaala
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement