Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

காலா படத்தில் ரஜினி ஓட்டிய பைக் , ஜீப் பற்றி நீங்கள் அறியாத சுவாரசியமான தகவல்

A
எழுதியவர்Ajju24 மார்ச், 2018 அன்று 07:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
கபாலி படத்திற்கு பிறகு இயக்கனுர் ரஞ்சித் ரஜினியை வைத்து இயகிவரும் படம் காலா. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளியாகியது.படத்தின் போஸ்டர் வெளியான போது சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு கருப்பு ஜீப் மீது அமர்ந்திருப்பார்.அந்த ஜீப் யாருடையது ? rajini kaala movie மேலும் அந்த படத்தில் ரஜினி ஒரு பச்சை நிற யமஹா ஆர். எக்ஸ் 100 பைக் ஒன்றையும் பயன்படித்தியுள்ளராம்.அந்த பைக்கை இவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளார்களா?? போன்ற கேள்விகளுக்கான விடைகள் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. காலா படத்தில் ரஜினி பயன்படுத்தியுள்ள ஜீப் மற்றும் பைக்கின் உரிமையாளரின் பெயர் ஆனந்த் ராமசாமி. சமீபத்தில் இவர் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பெட்டியளித்திருந்தார் அதில் காலா படத்தின் சில ஸ்வரசியமான செய்திகளை பகிர்ந்துள்ளார்.காலா படத்தில் அவர் பயன்படுத்தி மஹிந்திரா தார் என்னும் கார் மற்றும் யமஹா பைக் இவை இரண்டுமே எனக்கு சொந்தமானது தான்.ரஜினி சார் காலா படத்திற்காக அந்த ஜீப்பில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்தார்.அப்போது அவர் ஜீப் முன்புறம் இங்கே அமர வேண்டும் என்று ஒரு குறியீடு போடப்பட்டது அதனை நான் இன்னும் ரீ பெயிண்ட் செய்யாமல் அப்படியே விட்டிவிடேன். rajini ரஜினி சார் ஜீப் மீது அமர்ந்திருப்பது போன்ற ஒரு போஸ்டர் வெளியானதும் என்னை மஹிந்திரா கார் நிறுவனத்திலிருந்து செல்போன் மூலம் அழைத்தனர்.அந்த ஜீப்பை எங்கள் நிறுவன அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிரோம் ஜீப்பை விற்றுவிடுகிறீர்களா என்று கூறினார்கள். ஆனால்,நான் ஜீப்பை விற்கப்போவது இல்லை என்று தெறிவித்துவிட்டேன் ஏனென்றால் இது ரஜினி சார் உக்கார்ந்து ஜீப் இதனை எவ்வளவு பணம் கொடுத்தாலும் விற்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். ரஜினி சார் ஒரு பச்சை நிற பைக் ஒன்றையும் அந்த படத்தில் பயன்படுத்தியுள்ளார் அந்த பைக்கை யும் நான் தான் கொடுத்தேன்.இயக்குனர் ரஞ்சித் கேட்டுக்கொண்டதற்காக அந்த பைக்கை ஒரே இரவில் தயார் செய்துவிட்டேன். காலா படத்தில் ரஜினி ஓட்டிய பைக் , ஜீப் பற்றி நீங்கள் அறியாத சுவாரசியமான தகவல் மேலும் அந்த பைக்கை ஒரு சிலர் விற்பனைக்கு கேட்டனர். பல பேர் அந்த பைக்கிற்கு பதிலாக வேறு ஒரு புதிய பைக்கை தந்து அதற்கு மேலே 1 லட்சம் பணம் தருவதாகவம் கூறினார்கள்.நான் அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார் இந்த தீவிர ரஜினியின் ரசிகர் ஆனந்த் ராமசாமி.
தலைப்புகள்
#ரஜினி#காலா#Rajini#kaala
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement