Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'காளி' திரைவிமர்சனம்..!

A
எழுதியவர்Ajju18 மே, 2018 அன்று 01:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழில், "வணக்கம் சென்னை" படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருதிகா உதயநிதி இயக்கியுள்ள இரண்டாவது படம் "காளி ". இந்த படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், சுனைனா, அம்ரிதா ஐயர், அஞ்சலி மற்றும் ஷில்பா மஞ்சுநாத் என்று 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் அண்டனியே இசையமைத்துள்ளார், வழக்கம் போல அவரது மனைவி பாத்திமா இந்த படத்தை தயாரித்துள்ளார். vijay antony இந்த படத்தில் விஜய் ஆன்டனி அமெரிக்காவில் தனது தந்தை நடத்தும் ஒரு பெரிய மருத்துவமனையில் ஒரு சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனியின் அம்மாவிற்கு இரு சிறுநீரகமும் பழுதாகிவிடுகிறது, இதனால் தனது தந்தையிடம் அம்மாவிற்கு நான் ஒரு சிறு நீரகத்தை கொடுக்கிறேன் என்று தெரிவிக்கிறார் விஜய் ஆன்டனி. அப்போது உனது சிறுநீரகம் உன் அம்மாவிற்கு பொருந்தாது, ஏனென்றால் நீ எங்களது மகன் கிடையாது என்று ஒரு ட்விஸ்ட் அடிக்கிறார் விஜய் ஆண்டனியின் தந்தை . இந்த காட்சிக்கு முன்னால் விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கெட்ட கனவு வருவது போல காண்பித்திருப்பார்கள், அந்த கனவில் இருப்பது தான் தனது தாயாக இருக்குமோ என்று இந்தியாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு செல்கிறார் விஜய் ஆன்டனி. அதற்கு பிறகு அவர் தனது பெற்றோர் யாரென்று கண்டுபிடிக்கிறாரா , அவர் சென்ற ஊரில் இவருக்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. kaali movie review இந்த படத்தில் எப்போதும் போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஜய் ஆன்டனி . இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் தனது காமெராவை அழகாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் இந்த படத்தில் வரும் பாடல்கள் மனதில் பதியும் அளவிற்கு இல்லை . ஏற்கனவே பிச்சைக்காரன் படத்தில் அம்மா சென்டிமென்டில் நடித்த விஜய் ஆன்டனி இந்த படத்திலும் அதே கருவை எடுத்துள்ளது சற்று சலிப்பை தருகிறது. இருப்பினும் இந்த படத்தில் அவரின் சண்டை காட்சிகளும் சரி, நடனமும் சரி இவர் நடித்த முந்தய படங்களை விட சற்று மெருகேறியுள்ளது என்றே கூறலாம். kaali movie இந்த படம் அம்மா சென்டிமென்ட்டை விரும்பும் ரசிகர்களை வேண்டுமானால் ஓரளவிற்கு கவரலாம். ஆனால் மற்ற தரப்பு ரசிகர்ககளை இந்த படம் ஈர்க்குமா என்பது சந்தேகம் தான். மொத்தத்தில் இந்த படத்தை உங்கள் குடும்பத்துடன் சென்று தைரியமாக ஒரு முறை பார்க்கலாம். இந்த படத்திற்கு எங்களது ஸ்டார் 2.2 / 5.
தலைப்புகள்
#vijay antony#விஜய் ஆண்டனி#kaali#காளி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement