Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'இஸ்லாத்தில் பெண்கள் அடக்குமுறை' - நடிகைகளானதும் வாயை விட்டு சர்ச்சையில் சிக்கிய கதாநாயகி இரட்டையர்கள்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.10.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'இஸ்லாத்தில் பெண்கள் அடக்குமுறை' - நடிகைகளானதும் வாயை விட்டு சர்ச்சையில் சிக்கிய கதாநாயகி இரட்டையர்கள்.

S
எழுதியவர்Siva16 அக்டோபர், 2023 அன்று 10:20 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான புது நிகழ்ச்சி தான் யார் அடுத்த கதாநாயகி. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கே எஸ் ரவிக்குமார், ராதிகா நடுவர்களாக இருந்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் ரூபீனா மற்றும் ரூபீஸீனா என்ற இரட்டையர்கள் டைட்டில் பட்டத்தை வென்றார்கள். இவர்கள் டைட்டில் வின்னர் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறியிருந்தார்கள். இதை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர்கள் ' எங்களுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் மதத்தை வைத்து பேசுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நடிப்பு என்பது திறமை சார்ந்த விஷயம்.

'இஸ்லாத்தில் பெண்கள் அடக்குமுறை' - நடிகைகளானதும் வாயை விட்டு சர்ச்சையில் சிக்கிய கதாநாயகி இரட்டையர்கள்.

மதரீதியாக எங்களை பேசுவது எங்களை ரொம்பவே காயப்படுத்திச்சு. கொஞ்ச நாள் அதை நினைத்து அழுதோம். எல்லோரும் உங்களை எத்தனை பேர் லவ் பண்றாங்க, சப்போர்ட் பண்றாங்க அதை பாருங்கள் என்று ஆறுதலாக சொன்னார்கள். இப்ப எதுனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் எங்களுக்குள் வந்து விட்டது. இதுவரைக்கும் மூன்று படங்கள் செய்திருக்கிறோம். மூன்று படத்திலும் சேர்ந்து நடித்தோம் என்றும் கூறி இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் துடிக்கும் கரங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்த படத்தின் பிரெஸ் மீட் நடந்தது. இந்த சந்திப்பில் இவர்களிடம் கேள்வி கேட்ட பயில்வான் 'இஸ்லாத்தில் கலை கலாச்சாரம் போன்றவற்றில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்று இருக்கிறதே, நீங்கள் குரான் எல்லாம் படிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் அளித்த ருபீனா கலைக்கு ஜாதி மத வேறுபாடு கிடையாது.

https://www.youtube.com/watch?v=yRNB5Jb5kFM

அதை நாங்கள் சரியாக செய்தால் அதில் எந்த தவறும் கிடையாது உங்களுடைய திறமையை நாங்கள் வெளிக்காட்ட நினைத்தோம். பெரும்பாலும் இஸ்லாம் மதத்தில் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்று நிறைய பேர் அடக்கி வைத்துள்ளார்கள் அதிலிருந்து கொஞ்சம் வெளியில் வர நினைத்தோம் இது எங்களுக்கு பிடித்திருக்கிறது இது எங்களுடைய விருப்பம் எங்களுடைய பெற்றோர்களும் எதற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

இது எங்கள் வாழ்க்கை நாங்கள் எங்களுக்காக வாழ்கிறோம் என்று பேசி இருந்தார்கள் இவர்களின் இந்த பேச்சை தொடர்ந்து இஸ்லாம் மதத்தில் பெண்களை அடக்கி வைத்திருக்கிறார்கள் என்று எப்படி செல்லலாம் என்று பல்வேறு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள் இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர்கள் இருவரும் இஸ்லாத்தில் அடுத்த மார்க்கத்தைப் பற்றிய தவறாக பேசக்கூடாது என்று இருக்கும் போது நான் எப்படி என்னுடைய மார்க்கத்தையே தவறாக பேசுவேன்.

https://www.youtube.com/watch?v=dAjW1zCAKDQ

பெண்கள் அடக்கி வைக்கிறார்கள் என்று நாங்கள் சொன்னது சிலர்தான் அப்படி இருக்கிறார்கள் என்று சொன்னேன் இஸ்லாத்தில் அப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று சொல்லவில்லை. அனால், நாங்கள் பேசிய வார்த்தைகள் தவறாகிவிட்டது. உண்மையில் நான் அல்லாஹ்விடம் மன்னிப்பு கெடுக்குறேன். நான் பேசிய வார்த்தைக்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கண்ணீருடன் பேசி இருக்கிறார்கள்.

தலைப்புகள்
#ரூபீனா#கதாநாயகி நிகழ்ச்சி#Kadhanayagi Title Winner#ரூபீனா ரூபீசீனா#Rubeen Rubiseena
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement