Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.01.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் உறுதி செய்த காஜல் (அப்போ இந்தியன் 2 நிலைமை ?)

எழுதியவர்Rajkumar3 ஜனவரி, 2022 அன்று 06:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் உறுதி செய்த காஜல் (அப்போ இந்தியன் 2 நிலைமை ?)

தொழிலதிபருடன் திருமணம் :

இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் 4, 5 நாட்கள் கொண்டாட்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல். தற்போது காஜல் அகர்வால் கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

புத்தாண்டில் கணவர் பதிவிட்ட புகைப்படம் :

சமீப காலமாக காஜல் அகர்வால் பதிவிடும் புகைப்படங்களில் அவரது வயறு கொஞ்சம் பெரிதாக இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் இருவரும் அதனை மிகவும் சூசகமாக உறுதி செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் 2022 புத்தாண்டை வரவேற்கும் விதமாக காஜல் அகர்வாலின் கணவர் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் உறுதி செய்த காஜல் (அப்போ இந்தியன் 2 நிலைமை ?)

கணவரின் சுசுக பதிவு :

அதில் 2022 ஆம் ஆண்டை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் காஜல் அகர்வாலின் கணவர் கர்ப்பமாக இருக்கும் ஒரு எமோஜி ஒன்றையும் பதிவிட்டுருந்தார். அதே போல காஜல் அகர்வாலும் தன் கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு 'புதிய தொடக்கம்' என்று குறிப்பிட்டுள்ளார். இதை எல்லாம் பார்த்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை நெட்டிசன்கள் உறுதி செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

காஜல் அகர்வால் வெளியிட்ட முதல் புகைப்படம் :

இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக காஜல் அகர்வால் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் காஜல். அதில் அவரது கர்ப்பம் தெளிவாக தெரியும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.

கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் உறுதி செய்த காஜல் (அப்போ இந்தியன் 2 நிலைமை ?)

இந்தியன் 2 நிலைமை :

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். காஜல் அகர்வால் இறுதியாக லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரில் நடித்து இருந்தார். தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் இந்தியன் 2 படப்பிடிப்பில் எப்படி கலந்துகொள்வார் என்பது தெரியவில்லை.

தலைப்புகள்
#Kajal Aggarwal#காஜல் அகர்வால்#Kajal Aggarwal Pregnant#காஜல் அகர்வால் கர்ப்பம்#காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement