Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மஹத் ஒரு லூசு, கொஞ்சம் மெண்டல்..! பேசாம மெண்டல் Hospital போ.! வெளுத்துவாங்கிய பிரபலம்

A
எழுதியவர்Ajju26 ஆகஸ்ட், 2018 அன்று 01:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மஹத்திற்கு தான் ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் அரங்கில் இருந்த பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க கமல், மஹத்தை வறுத்தெடுத்து குறும்படமெல்லாம் போட்டு காண்பித்தார். இந்நிலையில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில் மஹத்தை மெண்டல் என்று கூறி வறுத்தெடுத்துள்ளார். [caption id="attachment_24881" align="aligncenter" width="561"]mahat-bigg-boss mahat-bigg-boss[/caption] சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடன இயக்குனர் கலாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சில கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்போது போட்டியாளர்கள் பற்றி தனது கருத்துக்களை கூறிய கலா,மஹத் குறித்து பேசுகையில், கோவப்படுவதற்கு ஒரு அளவிருக்கிறது, இது கோபம் போன்று தெரியவில்லை., ஏதோ வியாதி போல தான் தெரிகிறது. அதிலும் மஹத் ஏற்கனவே ஒரு மெண்டல்' என்று தெரிவித்துள்ளார். மேலும், மஹதிற்கு ஏற்கனவே வெளியே காதலி இருக்கிறார். இருப்பினும் பல பெண்களை பார்த்து ஆசை பட்டு வருகிறார் என்று கூறியுள்ளார் கலா. அதே போல மும்தாஜ் கடவுளை பிரார்தனை செய்ததை மஹத் கிண்டல் செய்தது மிகவும் தப்பான்னு விஷயம். அதை எல்லாம் விஜய் டிவி ஒளிபரப்பு செய்திருக்க கூடாது என்றும் கூறியுள்ளார். kalaa இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிய வந்ததும் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோருக்கு கண்டிப்பாக எதிர்காலம் கிடையாது. இவர்கள் மூன்று பேர் இல்லை என்றாலே நிகழ்ச்சி உண்மையாக நடக்கும் என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மை என்றால் இந்த வாரம் கண்டிப்பாக மஹத் வெளியேற வேண்டும் என்றும், அபப்டி அவர் வெளியேறவில்லை என்றால் இந்த நிகழ்ச்சி ஒரு script என்பது உண்மையாகிவிடும் என்று தெரிவித்திருக்கிறார் கலா.
தலைப்புகள்
#பிக் பாஸ்#Kalaa master#கலா மாஸ்டர்#mahat#bigg boss#மஹத்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement