Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பார்க்க மறுத்த முதலமைசச்சர்.! விஜய்யின் படத்துக்கு முக்கிய அறிக்கை வெளியிட்ட கருணாநிதி!

A
எழுதியவர்Ajju31 ஜூலை, 2018 அன்று 10:08 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கருணாநிதி உடல் நல குறைபட்டால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தான் கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. கலைஞர் அவர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் ஒரு ஆழமான பந்தம் இருக்கிறது. [caption id="attachment_23420" align="aligncenter" width="960"]karunanithi karunanithi[/caption] கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற நல திட்டங்களை செய்துள்ளார். அதே போல நடிகர் விஜயின் வாழ்க்கையிலும் கலைஞர் அவர்களின் ஒரு மறக்க முடியாதா உதவியை செய்திருக்கிறார். விஜய் படங்கள் என்றாலே சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்து வருகிறது. விஜய் படத்திற்கு முதன் முதலில் எதிர்ப்பு கிளம்பியது 2013 ஆம் ஆண்டு வெளியான 'தலைவா' படத்திற்கு தான். இந்த படம் வெளியாகும் முன்னர் பல்வேறு அரசியல் குறுக்கீடுகளை சந்தித்தது. அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தின் தலைப்பின் கீழ் 'time to lead ' என்ற வாசகம் இடம்பெற்று தான். இந்த காரணத்தினால் இந்த படம் அரசியில் கலந்த படமாக இருக்கும் என்று பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. thalaiva அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களை பல முறை சந்தித்து இந்த படத்தை எப்படியோ வெளியிடவைத்தார் நடிகர் விஜய். நடிகர் விஜய் இந்த படத்தின் பிரச்சனைக்காக அலைந்து கொண்டிருந்த போது கலைஞர் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தம்பி விஜய் அவர்களின் 'தலைவா' படம் அரசியல் சம்மந்தபட்ட படம் அல்ல, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவரது படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் தம்பி விஜய் அரசை தாக்குவது போல வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.அவரது படம் விரைவில் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#Kalainger#விஜய்#thalaiva#தலைவா#கலைஞர்#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement