Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சீரியலில் நடிக்க இதைக்கூட பண்ணுவாங்களா..? பிரபல சீரியல் நடிகை செய்த செயல்..?

A
எழுதியவர்Ajju28 மே, 2018 அன்று 06:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் 'கல்யாணமாம் கல்யாணம்' சீரியலில், மார்டன் வில்லியாக மிரட்டுபவர் ஜீவிதா. ஹோம்லி லுக், மார்டன் லுக் இரண்டுமே அவர் முகத்துக்குப் பொருந்துவது கூடுதல் பிளஸ். அவரிடம் பேசுவதற்கு முன்னர் குட்டி பயோ... Kalyanamam Kalyanam பெயர்: ஜீவிதா குடும்பம்: நான், அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி அறிமுகம்: ஏவி.எம் புரொடக்‌ஷன்ஸ் தற்போது நடிப்பது: 'கல்யாணமாம் கல்யாணம்' பிடித்த கதாபாத்திரம்: எதுவானாலும் என் பெஸ்ட்டைக் கொடுப்பேன். எதிர்காலத் திட்டம்: நடிக்கிறது மட்டும்தாங்க! நாமக்கல் மாவட்டத்தின் நாமகிரிப்பேட்டை என் சொந்த ஊர். அப்பா பிஸினஸ் பண்றார். நான் இளங்கலை படிச்சிருக்கேன். எங்க வீட்டுல யாருமே சினிமா பின்னணி இல்லாதவங்க. எனக்கும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருந்ததில்லை. இந்தப் பயணம் திடீர்னு ஆரம்பிச்சதுதான். எனக்குச் சின்ன வயசிலிருந்தே படிப்பு தவிர எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸில் அதிக ஆர்வம் இருந்துச்சு. இளங்கலை படிப்பை முடிச்சதும், சென்னையில் ஏதாவது ஒரு டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் டான்ஸ் கத்துக்கிட்டு, எங்க ஊர்ல டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கிறதுதான் என் ஆசையா இருந்துச்சு. அதுக்காக சென்னை வந்தேன். பொதுவா, ஊரிலிருந்து சென்னை வர்றவங்களுக்கு ஷூட்டிங் பார்க்கும் ஆசை இருக்கும். அப்படித்தான் நானும் ஷூட்டிங் பார்க்க ஏவி.எம் ஸ்டுடீயோவுக்குப் போனேன். அங்கே என்னோட நடவடிக்கையைப் பார்த்துட்டு, ஏவி.எம் புரொடக்‌ஷனில் நடிக்க கூப்பிட்டாங்க. இப்படித்தான் என் மீடியா பயணம் ஆரம்பிச்சது'' என உற்சாகத்துடன் தொடர்கிறார் ஜீவிதா. actress jeevitha `நடிக்கப்போறேன்னு சொன்னதும் வீட்டில் யாருமே எனக்கு சப்போர்ட் பண்ணலை. என்னால் ஒரு விஷயத்தைச் செய்ய முடியாதுன்னு யாராவது சொன்னால், அதை செஞ்சு முடிச்சுட்டுத்தான் அவங்ககிட்ட பேசுவேன். அப்படித்தான் இதிலும் நடந்துச்சு. நடிப்பில் என் திறமையை எப்படி வெளிப்படுத்த முடியும்னு யோசிச்சேன். ஒரு படத்தில் நடிச்சேன். அந்தப் படம் சரியா ஓடலை. அப்புறம்தான் சப்போர்ட்டிங் ரோல்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். ஒன்றரை வருஷம் கழிச்சு, இனி அதுதான் என் வேலை. அதில் என்னால் முடிஞ்ச அளவுக்கு உழைக்கிறேன் என வீட்டில் உள்ளவங்க புரிஞ்சுக்கிட்டு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. இப்போவரை என் அம்மா ஃபுல் சப்போர்ட்'' எனச் சிரித்தவர், தன் கதாபாத்திரம் பற்றி பகிர்ந்தார். சீரியலில் நடிக்க இதைக்கூட பண்ணுவாங்களா..? பிரபல சீரியல் நடிகை செய்த செயல்..? எனக்கு நீளமான முடி. இந்த சீரியலுக்காகவே முடியை கட் பண்ணிட்டேன். வெயிட்லாஸ் பண்ணிருக்கேன். அதுமட்டுமா? என் நெற்றியில் ஒரு மரு இருக்கும். அந்த மருவை இந்த சீரியலுக்காக எடுத்துட்டேன். காஸ்டியூமுக்காக நிறைய செலவு பண்றேன். ஒவ்வொரு டிரெஸ்லையும் எப்படி வித்தியாசம் காட்டலாம்னு யோசிச்சு யோசிச்சு பண்றேன். என்னோடு எத்தனை பேர் நடிச்சாலும் பிரச்னையில்லை. அத்தனை பேர்களிலிருந்து என் பெஸ்ட்டை எப்படிக் கொடுக்கலாம்னு யோசிப்பேன். அது சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, பெரிய விஷயமாக இருந்தாலும் சரி'' என்றார் ஜீவிதா.
தலைப்புகள்
#kalyanamam-kalyanam#கல்யாணமாம் கல்யாணம்#jeevitha#ஜீவிதா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement