Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சென்றாயன் எவிக்சனில் நடந்தது என்ன..? திரைக்கு பின் கமல் செய்த செயல்.! திடுக்கிடும் தகவல்.!

A
எழுதியவர்Ajju11 செப்டம்பர், 2018 அன்று 08:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் ஐஸ்வர்யா காப்பற்றபட்டு சென்ராயன் வெளியேற்றபட்டத்தை அடுத்து கமல் மீதும் மிக் பாஸ் நிகழ்ச்சி மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஐஸ்வர்யா காப்பற்றபட்டதற்கு காரணம் மக்கள் சரியாக வாக்களிக்காதது தான் காரணம் என்று கமல் மக்களை குறை கூறி இருந்தார். kamal இதனால் பிக் பாஸுடன் சேர்ந்து கமலும் , ஐஸ்வர்யாவை காப்பற்றி வருகிறார் என்று கமல் மீதும் மக்கள் பல்வேறு குற்றசாட்டுகளை வைத்தார். ஆனால், சென்ராயனின் பெயரை அறிவித்தபோது, கமல் அவர்கள் இது நான் எதிர்பார்த்தது இல்லை என்று தான் கூறியிருந்தார். அதே போல ஐஸ்வர்யாவின் பெயர் அடுத்த வார நாமினேஷனில் இடம் பெற வேண்டும் என்றும் பிக் பாஸிற்கு பரிந்துரையும் செய்தார். கமல் தன் மீது இருக்கும் தவறை மறைக்க கண் துடைப்பிற்காக தான் ஐஸ்வர்யா மீது கோவம் இருப்பது போல நடந்து கொண்டார் என்று பலரும் கூறிவந்தனர். ஆனால், உண்மையில் பிக் பாஸ் மேடையில் கமல் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கடுமையாக பேசியுள்ளார் என்று நிகழ்ச்சியை நேரில் பார்த்த சிலர் டீவீட் செய்துள்ளனர். Sendrayan சென்ராயன் நாமினேட் ஆனதை அறிந்து கமல் பிக் பாஸ் குழுவிடும் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்துள்ளார். அத்தோடு நிகழ்ச்சியில் இருந்து சென்ராயன் வெளியேறியதை சற்றும் விரும்பாத கமல் எலிமினேஷனில் சென்ராயன் பெயரை அறிவித்துவிட்டு அந்த அட்டையை கோபத்துடன் தூக்கி போட்டு விட்டார் என்று ட்விட்டரில் நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் சிலர் ட்வீட் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஞாயிற்று கிழமை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல், மும்தாஜ் மற்றும் ஐஸ்வர்யாவை சற்று கடுமையாக பேசியது போல காண்பிக்கபட்டிருந்தது.ஆனால், உண்மையில் நாம் பார்த்ததை விட மிக அதிமாக இருவரையும் வறுத்தெடுத்திருந்தார் என்றும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். KAML கடந்த வாரம் சென்ராயன் வெளியேற்றபட்டது கமலுக்கு துளியும் விருஒப்பமில்லை என்றும் சென்ராயன் வெளியேற்றபட்டதால் அவருக்கு பிக் பாஸ் குழுவிடம் பேசி அதிக சம்பளத்தை கமல் பெற்றுத்தந்தார் எனவும் ட்விட்டரில் சில செய்திகள் பரவி வருகிறது.
தலைப்புகள்
#Kamal#பிக் பாஸ்#கமல்#Aishwarya#சென்ராயன்#ஐஸ்வர்யா#bigg boss#Sendrayan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement