Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

"கமல்" பிக் பாஸ் இல்லை, "விமல்" தான் உண்மையான பிக் பாஸ் ! எப்படி தெரியுமா ?

A
எழுதியவர்Ajju29 நவம்பர், 2017 அன்று 02:46 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சமீபத்தில் தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் மக்களுக்கும் பழக்கம் இல்லாத ஒரு வித்தியாசமான ரியாலிட்டி ஸோ ஒன்று விஜய் டீவியில் ஒளிபரப்பானது. "கமல்" பிக் பாஸ் இல்லை,  "விமல்" தான் உண்மையான பிக் பாஸ் ! எப்படி தெரியுமா ?அந்த ஸோ தான் 'பிக் பாஸ் தமிழ்'. ஹிந்தியில் ஏற்கனவே 10 எபிசோட்கள் முடிந்து விட்டது. தற்போது தமிழில் முதல் எபிசோட் 100 நாளாக ஒளிபரப்பானது. இந்த ஸோவை கமல் தொகுத்து வழங்கினார். இதில் கலந்து கொண்ட பிரபலங்களில் பலர் பெண்கள் தான். ஹீரோயினாக நடித்த பிந்து மாதவி, ஓவியா ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது இதில் கலந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமன், ஆர்த்தி, ஹரிஷ், ஆரவ் என அனைவரும் படங்களில் பிஸியாகி விட்டனர். இதில் கலந்துகொண்ட செவிலியர் ஜூலியும் கலந்து கொண்டார். "கமல்" பிக் பாஸ் இல்லை,  "விமல்" தான் உண்மையான பிக் பாஸ் ! எப்படி தெரியுமா ?தற்போது கலைஞர் டீவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், விமலுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இருவரும் மாலை போட்டிருந்த புகைப்படம் நேற்று வைரலானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் குயின் ஓவியாவுடனும் நடித்துவிட்டார் விமல் மேலும், பிந்து மாதவியுடனும் ஒரு படத்தில் நடித்துவிட்டார். அதே போல நிகழ்ச்சியில் இடையில் விருந்தினராக வந்த அஞ்சலியுடனும் சில படங்கள் நடித்துவிட்டார். இப்படி பிக் பாஸ் வீற்று ஹீரோயின்கள் அனைவருடனும் நடித்து தற்போது ஜூலியுடன் நடிக்க உள்ளார் விமல். இதனால் இவர் தான் பிக் பாஸ் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது. "கமல்" பிக் பாஸ் இல்லை,  "விமல்" தான் உண்மையான பிக் பாஸ் ! எப்படி தெரியுமா ? "கமல்" பிக் பாஸ் இல்லை,  "விமல்" தான் உண்மையான பிக் பாஸ் ! எப்படி தெரியுமா ? "கமல்" பிக் பாஸ் இல்லை,  "விமல்" தான் உண்மையான பிக் பாஸ் ! எப்படி தெரியுமா ?
தலைப்புகள்
#vimal#Kamal#பிக் பாஸ்#பிந்து மாதவி#julie#கமல்#விமல்#Oviya#bigg boss#ஜூலி#bindhu madhavi#ஓவியா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement