Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.10.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஜெயா டிவில அவ்வை ஷண்முகி படம் பாத்துட்டு இருக்கீங்களா - அந்த படத்திற்காக முதலில் கமல் போட்ட இளமையான கெட்டப் இதுதான்.

எழுதியவர்Rajkumar21 அக்டோபர், 2020 அன்று 02:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் அவர்கள் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து உள்ளார். கமலஹாசன் அவர்கள் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். இவர் சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார்.

ஜெயா டிவில அவ்வை ஷண்முகி படம் பாத்துட்டு இருக்கீங்களா - அந்த படத்திற்காக முதலில் கமல் போட்ட இளமையான கெட்டப் இதுதான்.

இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் தான் இவரை உலகநாயகன் என்று அழைக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்தது. கமலஹாசன் அவர்கள் எப்போதும் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுப்பார். அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் "அவ்வை சண்முகி" இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது ஆகும்.

இந்த படம் மிகப் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் விவாகரத்து வாங்கிய மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்காகவும், மனைவியை சமாதனம் செய்ய செய்வதற்காகவும் அவர் வீட்டுக்கு பெண் வேடத்தில் சென்றிருப்பார். "அவ்வை சண்முகி" படத்தில் கமல்ஹாசனுக்கு மேக்கப் போட்டவர் மைக்கல் வெஸ்ட்மோர். இவர் அமெரிக்காவின் மிகப் பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட். இவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர். அதோடு பல பிரபலமான நடிகர்கள் எல்லாருக்கும் இவர் தான் மேக்கப் செய்து உள்ளார். இவர் தன்னுடைய மேக்கப் திறமைக்காக பல விருதுகளையும் வாங்கி உள்ளார்.

ஜெயா டிவில அவ்வை ஷண்முகி படம் பாத்துட்டு இருக்கீங்களா - அந்த படத்திற்காக முதலில் கமல் போட்ட இளமையான கெட்டப் இதுதான்.

முதலில் கமலஹாசன் அவருக்கு இளமை வயது உடைய பெண் கெட்டப்பில் தான் மேக்கப் போட்டு விட்டார். ஆனால், கமலஹாசன் அவர்களுக்கு அதில் முழு மனதோடு விருப்பமில்லை. பின்னர் தான் மைக்கல் வெஸ்ட்மோர் அவர்கள் கொஞ்சம் வயதான பெண்ணாக இருக்கும் கெட்டப்பில் மேக்கப் போட்டு விட்டார். இந்த மேக்கப் கமலஹாசனுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். அதுமட்டும் இல்லாமல் இந்த மேக்-அப் போடுவதற்கு 4 மணி நேரம் ஆகும். ஆனால், படப்பிடிப்பில் 5 மணி நேரம் கூட அந்த மேக்கப் இருக்காதாம், சீக்கிரமாகவே போய்விடுமாம்.

ஜெயா டிவில அவ்வை ஷண்முகி படம் பாத்துட்டு இருக்கீங்களா - அந்த படத்திற்காக முதலில் கமல் போட்ட இளமையான கெட்டப் இதுதான்.

தற்போது நியூஸ் என்னவென்றால் கமல்ஹாசன் அவர்கள் அவ்வை சண்முகி படத்திற்கு முதலில் போடப்பட்ட கெட்டப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பார்த்த நெட்டிசன்கள் இணையங்களில் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், கமல்ஹாசன் அவர்கள் இந்த வயதான கெட்டப்பில் தான் அவ்வை சண்முகி அட்ராசிட்டியாக இருந்து உள்ளார் என்று கூறுகிறார்கள். இதுமட்டுமில்லாமல் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் காட்சியளிப்பார். சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த தசாவதாரம் படத்தில் கூட பத்து வேடமணிந்து அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் மீண்டும் இந்தியன் தாத்தா கெட்டப்பில் நடித்துக் கொண்டு வருகிறார்.

தலைப்புகள்
#Kamal#Avvai Shanmughi#அவ்வை ஷண்முகி#அவ்வை சண்முகி
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement