Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.07.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஹேராம் படத்தில் ஷாருக்கான் பெற்ற சம்பளம் எவ்வளவு ? கமல் சொன்ன ஷாக்கிங் தகவல். வீடியோ இதோ.

எழுதியவர்Rajkumar5 ஜூலை, 2021 அன்று 12:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். பாலிவுட்டில் எண்ணெற்ற திரைப்படங்களில் நடிக்கும் இவர் பல கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆனால், இவர் கமல் நடித்த 'ஹேராம்' படத்தில் நடிக்க பெற்ற சம்பளம் குறித்து நடிகர் கமல் ஆச்சரியமான விஷயம் ஒன்றை சொல்லியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் இயக்குனர் என்று பன்முக திறமைகளை கொண்டவர்.

ஹேராம் படத்தில் ஷாருக்கான் பெற்ற சம்பளம் எவ்வளவு ? கமல் சொன்ன ஷாக்கிங் தகவல். வீடியோ இதோ.

மேலும், இவர் பல்வேரு படங்களையும் இயக்கி இருக்கிறார். அந்த வகையில் கமல் இயக்கத்தில் வெளியான படம் 'ஹேராம்'. கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஷாரூக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், அதுல் குல்கர்னி உட்பட பலர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். காந்தியை சுட்டுக்கொன்ற சம்பவத்தின் பின்னணி என பரபரப்பை கிளப்பிய படம் இது.

இதையும் பாருங்க : ரெக்க படத்தில் பாவாடை தாவணியில் பார்த்த மாலாக்காவா இது - கடற்கறையில் நடத்திய போட்டோ ஷூட்.

சில சர்ச்சைகள் இருந்தாலும் படத்தை கமல் இயக்கிய விதம் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது. கமல் எத்தனையோ படங்களை தயாரித்திருக்கிறார் அதில் சில வெற்றிப்படங்களும் இருக்கிறது சில தோல்வியும் அடைந்துள்ளது.மேலும் அவரது மருதனாயாகம் படம் கூட எவ்வளவோ பொருட்செலவில் உருவாகி பின்னர் கைவிடப்பட்டது இதனால் கமலுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது.அந்த படத்திற்கு பிறகு கமல் தனது நஷ்டத்தை எடுசெய்துகொள்ள பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1411943676167610372

மேலும், இந்த படத்தில் ஷாருகான் கோடி கணக்கில் சம்பளம் பெற்றார் என்றும் அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் ஷாரூக்கான் சம்பளம் என்ன என்பதை கமல் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஷாருக்கான் ஒரு பிசினஸ்மேன் என்று பலரும் கூறுவார்கள் நானும் அப்படி தான் சொல்லுவேன். ஆனால், ஹேராம் படத்தில் பட்ஜெட் என்ன என்பது ஷாருக்கானுக்கு தெரியும். மேலும், அவர் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை மட்டும்தான் நினைத்தார். அதேபோல இந்த படத்தின் ஹிந்தி உரிமையையும் அவர் வாங்கிக் கொண்டார். ஆனால், இந்த படத்துக்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை. மாறாக அவருக்கு நான் ஒரே ஒரு கைக்கடிகாரத்தை மட்டும் தான் பரிசாக அளித்து இருந்தேன் என்று கூறியுள்ளார் கமல்.

தலைப்புகள்
#hey ram#கமல்#Shah Rukh Khan#ஹேராம்#Kamal Shah Rukh Khan#ஷாருக் கான்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement