Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.05.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கமல் ஹாசனுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகைகளின் பட்டியல்.

எழுதியவர்Rajkumar8 மே, 2020 அன்று 03:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் 'உலக நாயகன்' கமல் ஹாசன். ஹாலிவுட்டை போல் கோலிவுட்டிலும் பல விஷயங்களை செய்ய நினைத்த கமல் ஹாசன், முத்த காட்சியை மட்டும் விட்டு வைப்பாரா?. கமல் ஹாசனின் படங்களில் முத்தக் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. அப்படி அவர் கொடுத்த முத்தக் காட்சிகள் இடம்பெற்ற படங்கள் மற்றும் அதில் நடித்த நடிகைகளின் பட்டியல் இதோ.

Kamal Haasan kissed me without my permission: Rekha's revelation ...

2000-யில் வெளி வந்த திரைப்படம் 'ஹேராம்'. கமல் ஹாசனே இயக்கி, நடித்து, தயாரித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படத்தில் நடிகை ராணி முகர்ஜிக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.

1995-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'குருதிப் புனல்'. பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கியிருந்த இந்த படத்தை தயாரித்து, நடித்திருந்தார் கமல் ஹாசன். இதில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக கௌதமி டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தில் நடிகை கௌதமிக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.

Kamal Haasan In A Kissing Scene In Movie Hey Ram, Bollywood Films ...

2015-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'உத்தம வில்லன்'. பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்த இந்த படத்தை தயாரித்து, நடித்திருந்தார் கமல் ஹாசன். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.

1986-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'புன்னகை மன்னன்'. இந்த படத்தினை பிரபல இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இதில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக ரேகா டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தில் நடிகை ரேகாவிற்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.

Pooja Kumar on Vishwaroopam 2: Have grown exponentially as an ...

1994-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'மகாநதி'. இந்த படத்தினை பிரபல நடிகர் சந்தான பாரதி இயக்கியிருந்தார். இதில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக சுகன்யா டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தில் நடிகை சுகன்யாவிற்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.

அந்த அரசியல்வாதி உல்லாசம் ...

2018-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'விஸ்வரூபம் 2'. கமல் ஹாசனே இயக்கி, நடித்து, தயாரித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா குமார் டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படத்தில் நடிகை பூஜா குமாருக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.

2004-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'விருமாண்டி'. கமல் ஹாசனே இயக்கி, நடித்து, தயாரித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை அபிராமி டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படத்தில் நடிகை அபிராமிக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.

2001-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'ஆளவந்தான்'. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இதில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக ரவீனா டாண்டன் டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தில் நடிகை ரவீனாவிற்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.

2015-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 'தூங்கா வனம்'. பிரபல இயக்குநர் ராஜேஷ். எம். செல்வா இயக்கியிருந்த இந்த படத்தை தயாரித்து, நடித்திருந்தார் கமல் ஹாசன். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மது ஷாலினி நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை மது ஷாலினிக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.

தலைப்புகள்
#Kamal#கமல்#kamalhasan
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement