Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கனா காணும் காலங்கள் பச்சை என்ன பன்றார் தெரியுமா ? தற்போதய நிலை !

A
எழுதியவர்Ajju30 டிசம்பர், 2017 அன்று 09:39 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
வெகுவான இளைஞர்களுக்கு சீரியல் என்றால் பிடிக்காது. அவர்களையும் கவர்ந்த சீரியல் தொடர் தான் விஜய் டீவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள். ஒரு காலத்தில் இந்த சீரியல் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் ஆகும். இந்த சீரியலில் வந்த அனைத்து கேரக்டர்களுமே அழுத்தமாக பதிந்தவை. இதில் பச்சை என்ற கேரக்டரில் நடித்தவர் மது சூதனன். இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா. kana kaanum kaalangalஇவரது முழு பெயர் வாசுதேவ கிறிஸ் மது சூதனன். இவர் கோயமுத்தூரில் பிறந்து அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும் போதே நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது விஜய் டீவியில் ஒரு புதிய சீரியலுக்கான ஆடிசன் நடந்தது. அதில் எதேச்சையாக கலந்து கொண்டவர் நன்றாக பர்பாம் செய்ததால் அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த சீரியல் தான் கனா காணும் காலங்கள். 2006 முதல் 2009 வரை இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இதில் பச்சையப்பன் என்ற பச்சை கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் மக்கள் அனைவருக்கும் ஒரு பிடித்த கேரக்டராக அமைந்தது. madhuஇந்த சீரியல் 2009ல் முடிந்தவுடன் தன்னுடைய படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தார் பச்சை என்ற மது சூதனன். அதன் பின்னர் அப்போது கலைஞர் டீவியில் வந்த மானாட மயிலாட சீசன் 2வில் பங்கேற்ற பர்பாம் செய்தார் பச்சை. பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ஆபீஸ் சீரியலில் நடித்தார். அது முடிந்த பின் தான் திரைபடங்களில் வாய்ப்பு வந்தது. கனா காணும் காலங்கால் சீரியலில் நடித்த இர்பான் ஹீரோவாகவும் அருந்ததி ஹீரோயினாகவும் நடித்த சுண்டாட்டம் படத்தில் காட்டி என்கிற வில்லன் கேரக்டரில் நடித்தார் பச்சை. அதன் பின்னர் 2015ல் விஜய் டீவியில் ஒளிபரப்பான மெகர் என்ற டீவி படத்தில் நடித்தார். pachaiமீண்டும், என் கணவன் என் தோழன் சீரியலில் நடித்த அவர் அதன் பின்னர் ஜீ தமிழ் டீவியில் ஒளிபரப்பான மெல்ல திறந்த கதவு என்ற சீரியலில் ஒரு நல்ல ரோலில் நடித்தார் .தற்போது வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள அடுத்த சீரியல் மற்றும் படங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார் பச்சை என்கிற மது சூதனன்.
தலைப்புகள்
#மது#madhu#kana kanum kalangal#கனா காணும் காலங்கள்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement