Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சிலம்பாட்டத்தில் ஜெயித்த கார்த்திக், சாமுண்டேஸ்வரிக்கு காத்திருந்த ஷாக்- விறுவிறுப்பில் கார்த்திகை தீபம்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சிலம்பாட்டத்தில் ஜெயித்த கார்த்திக், சாமுண்டேஸ்வரிக்கு காத்திருந்த ஷாக்- விறுவிறுப்பில் கார்த்திகை தீபம்

K
எழுதியவர்krithika14 நவம்பர், 2024 அன்று 04:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் 'கார்த்திகை தீபம்' ஒன்று. சமீபத்தில் இதன் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது புதிய கதைகளத்துடன் கார்த்திகை தீபம் சீரியல் இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம், கார்த்திக்கின் தாத்தா ராஜ சேதுபதி கோவிலை திறக்க முடியாமல் இருக்க, அப்போது அங்கு வரும் கார்த்திக், கோவில் பூட்டை உடைத்து கோவிலை திறக்க அங்கு இருப்பவர்கள் சண்டை போடுகிறார்கள்.

சிலம்பாட்டத்தில் ஜெயித்த கார்த்திக், சாமுண்டேஸ்வரிக்கு காத்திருந்த ஷாக்- விறுவிறுப்பில் கார்த்திகை தீபம்

அவர்கள் அனைவரையும் கார்த்திக் அடித்து விட்டு கோவிலை திறந்து பூஜை செய்கிறார். கார்த்திக் கோவிலை திறந்து சிவலிங்கத்தின் மீது தண்ணீரை ஊற்றியதும் மழை கொட்ட தொடங்கியதும் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இதையடுத்து நேற்று எபிசோடில், கார்த்திக், மாமாவிற்கும் நமக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அதற்கு ராஜசேதுபதி மாமாவால் எந்த பிரச்சனையும் இல்லை, உன் அத்தை சாமுண்டேஸ்வரி தான் பிரச்சனை. அவளுக்கு ஆம்பளைங்க என்றாலே பிடிக்காது என்று அவரின் கதையை சொல்கிறார்.

கார்த்திகை தீபம் சீரியல்:

அதோடு பாவம் உன் மாமா ராஜராஜன் மகள்களுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கான் என்று கார்த்திக்கிடம் தாத்தா வருத்தப்பட, நீங்க கவலைப்படாதீங்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு அதை வச்சு அத்தை மாமாவை வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் என்று கார்த்திக் சொல்கிறார்‌. பின், தன் அத்தையைப் பார்க்க வேண்டும் என்று கார்த்திக் செல்ல, அங்கு அத்தை சாமுண்டேஸ்வரக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுவதை பார்த்து, மாமா டம்மி என்பதை புரிந்து கொள்கிறார்.

https://www.youtube.com/watch?v=6BlqT7RcDj0

நேற்றைய எபிசோட்:

பின், போன இடத்தில் கார்த்திக் ஒருவருக்கு உதவி செய்ய, பதிலுக்கு அவர் நண்பன் ஆகி கார்த்திக் தங்குவதற்கு வீடு வாடகைக்கும் பிடித்துக் கொடுக்கிறார். இதையடுத்து இருவரும் அந்த ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு செல்கின்றனர். அப்போது சாமுண்டேஸ்வரிக்கு அனைவரும் மரியாதை கொடுப்பதை பார்த்துவிட்டு, கார்த்திக் எதுவுமே தெரியாதது போல் சாமுண்டேஸ்வரி பற்றி விசாரிக்க, அந்த நண்பன் இவங்க தான் இந்த ஊரிலேயே பெரிய ஆள், இவங்களுக்கு நான்கு பெண்கள், இவங்களுக்கு ஆண்களே பிடிக்காது என்று சொல்ல அனைத்தையும் கேட்டுக்கொள்கிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், சாமுண்டேஸ்வரி தரப்பில் போட்டியில் பங்கேற்க யாரும் இல்லை என்பதால் தனக்கு ஆதரவாக போட்டியில் பங்கேற்று ஜெயித்தால் 15 பவுன் செயினை பரிசாக கொடுப்பதாக அறிவிக்கிறார். இதுதான் சரியான நேரம் என கார்த்திக் போட்டியாளராக களத்தில் இறங்கி சிவனாண்டியை ஓட விடுகிறார். பின், சாமுண்டேஸ்வரி கார்த்திக்குக்கு பரிசை கொடுக்க, நான் பரிசுக்காக இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை என கார்த்திக் பதிலடி கொடுக்கிறார்.

சிலம்பாட்டத்தில் ஜெயித்த கார்த்திக், சாமுண்டேஸ்வரிக்கு காத்திருந்த ஷாக்- விறுவிறுப்பில் கார்த்திகை தீபம்

சீரியல் ட்ராக்:

அதோடு, நீங்க யாரும் ஆம்பளையே இல்லையா என்று நீங்கள் கேட்டதால் தான் கலந்து கொண்டேன். எனக்கு இந்த பரிசு வேண்டாம் என்று சொல்லி, குச்சியில் செயினை வாங்கி அதை அப்படியே தூக்கி வீச அப்போது அந்த வழியாக வந்த கதாநாயகி ரேவதி கழுத்தில் செயின் விழுகிறது. இதை கவனிக்காத கார்த்திக் மீசையை முறுக்கி விட்டபடி கிளம்பிச் செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#கார்த்திகை தீபம் 2#Karthik Raj#கார்த்திகை தீபம்#Karthigai Deepam 2 latest#Karthigai Deepam 2#கார்த்திகை தீபம் லேட்டஸ்ட்
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement