Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அக்கா, தங்கை என இருவரையும் திருமணம் செய்த கார்த்திக் - வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அக்கா, தங்கை என இருவரையும் திருமணம் செய்த கார்த்திக் - வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்.

M
எழுதியவர்Manikandan5 பிப்ரவரி, 2023 அன்று 06:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். இவர் சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் சொலித்துக்கொண்டிருந்த போது அவர்களில் ஒருவராக இருந்தவர் முத்துராமன் இவரது மகன்தான் கார்த்திக். இவரின் நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று தமிழ் சினிமா உலகில் இன்றும் நவரச நாயகனாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் கார்த்திக்.

சினிமா அறிமுகம் :

மேலும், இவர் நடிகர் முத்துராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் கார்த்திக்.அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்த தோடு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

அக்கா, தங்கை என இருவரையும் திருமணம் செய்த கார்த்திக் - வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்.

பின் சில காலம் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட இவர் அந்தகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சிறந்த நடிகருக்கான நந்தி விருது உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படி பட்ட நிலையில் தான் இவர் 1998ஆம் ஆண்டு தன்னுடைய "சோலைக்குயில்" என்ற பதில் நடித்த நடிகை ராகினியை திருமணம் செய்து கொண்டார்.

அக்கா, தங்கை என இருவரையும் திருமணம் செய்த கார்த்திக் - வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்.

முதல் மற்றும் இரண்டாவது திருமணம் :

மேலும் கார்த்திக் - ராகினி தம்பதிக்கு கவுதம் கார்த்திக் மற்றும் கையன் கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் சில படங்களில் நடித்த இவர் நாங்கு வருடங்கள் அவர் முதல் மனைவியின் தங்கை ரதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு திரன் கார்த்திக் என்ற மகன் உள்ளார். இப்படி பட்ட நிலையில் தான் இவரது முதல் மற்றும் இரண்டாம் மனைவியின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அக்கா, தங்கை என இருவரையும் திருமணம் செய்த கார்த்திக் - வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்.

கவுதம் கார்த்திக்

கார்த்தியின் மகன்களில் முதல் மனைவியின் மகன் கெளதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகரான திகழ்ந்து வருகிறார். இவர் கடல் தொடங்கி, ரங்குன், ஹாரா ஹாரா மஹாதேவகி, மிஸ்டர் சந்திரமௌலி, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

அக்கா, தங்கை என இருவரையும் திருமணம் செய்த கார்த்திக் - வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்.

இவர் கடந்த ஆண்டுதான் மஞ்சுமா மோகன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். கவுதம் கார்த்தி தற்போது நடிகர் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

தலைப்புகள்
#karthik#கார்த்திக் இரண்டாவது மனைவி#காத்திக் முதல் மனைவி#கார்த்திக் குடும்பம்#கார்த்திக்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement