Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.02.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய்னா டான்.! அஜித்னா காமெடி.! பிரபல ரஜினி பட இயக்குனரின் கருத்து.!

எழுதியவர்Rajkumar11 பிப்ரவரி, 2019 அன்று 10:29 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் என்ற தலைமுறைக்கு பிறகு அந்த இடத்தை பிடித்தவர்கள் வியாஜ்ஜிய - அஜித். ரசிகர்களை கொண்ட இவர்கள் இருவரும் தற்போதைய தமிழ் சினிமாவின் ராஜாக்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரை பற்றி கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார்.

விஜய்னா டான்.! அஜித்னா காமெடி.! பிரபல ரஜினி பட இயக்குனரின் கருத்து.!

குறும்பட இயக்குனராக இருந்து பின்னர் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இதுவரை பெரிய ஸ்டார் நடிகர்களை வைத்து படமெடுக்காத இவர் சமீபத்தில் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார் .

இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் விஜய் மற்றும் அஜித் எந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்பதை சிபாரிசு செய்துள்ளார்.

விஜய்னா டான்.! அஜித்னா காமெடி.! பிரபல ரஜினி பட இயக்குனரின் கருத்து.!

இதுகுறித்து பேசிய அவர் நடிகர் விஜய் ஒரு டான் கேங்ஸ்டர் கதையிலும், அஜித் ஒரு முழு நீள காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை என்று கூறியுள்ளார். அஜித், பில்லா, பில்லா 2 போன்ற கேங்ஸ்டர் படங்களில் நடித்துள்ளார். அதே போல நடிகர் விஜய்யும் பிரண்ட்ஸ், மின்சார கண்ணா போன்ற பல முழு நீள காமெடி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல விஜய் பகவதி, வேட்டைக்காரன் போன்ற கேங்ஸ்டர் படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்த படங்கள் விஜய்க்கு எடுபடவில்லை. அதே போன்று அஜித்திற்கு விஜய் போல காமெடி படங்கள் பெரிதாக கை கொடுத்தது இல்லை. ஒரு வேலை கார்த்திக் சுப்புராஜ் ஆசைபடி விஜய் பில்லா போன்ற ஒரு கேங்ஸ்டர் கதையிலும், அஜித் 'பிரிண்ட்ஸ்' போன்ற ஒரு காமெடி படத்தில் நடித்தால் ரசிகர்களுக்கு ஒரு வித்யாசமான விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தலைப்புகள்
#அஜித்#விஜய்#Ajith#karthik subbaraj#Vijay#கார்த்திக் சுப்புராஜ்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement