Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவரா.! சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

A
எழுதியவர்Ajju23 ஜூன், 2018 அன்று 05:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் இவர் ஏற்கனவே பீட்சா, ஜிகிர்தண்டா போன்ற ஹிட் படங்களை எடுத்துள்ளார். கலைஞர் டீவி யில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் சிறந்த குறும் படங்களை இயக்கி அதன் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவரா.! சன் பிக்சர்ஸ் அறிவிப்பு சமீப காலமாக ரஜினி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தேர்தெடுத்து நடித்து வருகிறார், அதனால், தான் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில்கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்றும்,படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கபோகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை பற்றிய தகவலைகள் வந்திடாமல் இருந்த நிலையில், தற்போது இந்தப்படத்தின் இசையைமைபாளராக அனிருத் கமிட் ஆகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இளைஞர்களில் அதிகம் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்திரன். மேலோடியாக இருந்தாலும் சரி,குத்து பாட்டாக இருந்தாலும் சரி இவர் அளிக்கும் பாடல்கள் அனைத்தும் கிளாசிக் ஹிட் தான். தற்போது இவர் ரஜினி படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்ற செய்தி இவரது ரசிகர்களிக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது. anirudh மேலும் ,ரஜினி நடித்த 2.0 படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ நிறைவைடந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி விட்டதாம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்த படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் "தற்போதைக்கு இந்த படத்தில் ரஜினி மற்றும் விஜய் சேதுபதி மட்டும் தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர்கள், இன்னும் இந்த படத்தில் நடிக்கும் பெண் கதாபாத்திரம் குறித்து இன்னும் முடிவெக்கவில்லை. இந்த படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம் " என்று தெரிவித்துள்ளார்.
தலைப்புகள்
#ரஜினி#அனிருத்#karthik subburaj#கார்த்திக் சுப்புராஜ் anirudh#Rajini
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement