Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தன்னை விட 5 வயது சிறிய நடிகருடன் திருமணம். கையில் வைக்கும் மெஹந்தி மட்டும் இத்தனை லட்சம்.

A
எழுதியவர்Arun27 நவம்பர், 2021 அன்று 11:29 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கத்ரீனா கைஃப். இவர் ஹிந்தி மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு பாலிவுட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். கத்ரீனா ஹாங்காங்கில் பிறந்தவர். அவருக்கு ஐந்து சகோதரிகள் உள்ளனர். அவருடைய தாயார் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். தந்தை காஷ்மீரை சேர்ந்தவர். மாடலாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் கத்ரீனா. பின் இவர் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தன்னை விட 5 வயது சிறிய நடிகருடன் திருமணம். கையில் வைக்கும் மெஹந்தி மட்டும் இத்தனை லட்சம்.

மேலும், 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பூம் என்ற படத்தின் மூலம் தான் கத்ரீனா நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இந்தியில் பல படங்களில் நடித்திருந்தார். இதனிடையே 38 வயதான கத்ரீனா கைப்பும், 33 வயதான நடிகர் விக்கி கவுசாலும் நீண்டகாலமாக காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இவர்கள் திருமணம் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப்பின் மெஹந்தி குறித்து தகவல் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி உள்ளார்கள். நடிகை கத்ரீனா உடைய திருமணம் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. மேலும், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ராஜஸ்தானில் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் திருமண சடங்குகளில் ஒன்று தான் மெஹந்தி விழா. இது தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தான் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் கத்ரீனா கைஃப் தன்னுடைய திருமணத்திற்காக ரொம்ப ஸ்பெஷலான மெஹந்தி போடுகிறாராம்.

தன்னை விட 5 வயது சிறிய நடிகருடன் திருமணம். கையில் வைக்கும் மெஹந்தி மட்டும் இத்தனை லட்சம்.

மேலும், கத்ரீனாவுக்காக ஸ்பெஷலாக Sojat மெஹந்தி வரவைக்கிறார்கள். இது ஜோத்பூரில் உள்ள பாலி எனும் இடத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது. இதனை செய்வதற்கு என்றே ஸ்பெஷலாக நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் தான் இந்த மெஹந்தியை செய்து கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த மெகந்தி இயற்கையான முறையில் உருவாக்கபடுவதாகவும், அதில் எந்த கெமிக்கல் கலக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த மெகந்தி முழுமையாக கையால் தயாரிக்கப்பட்டு கத்ரினாவுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

இந்த மெஹந்தியின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது, ஆனால், மெஹந்தி தயாரித்த நபர் பணம் எதுவும் வாங்கவில்லை. பின் அதை அவர் கத்ரினாவுக்கு இலவசமாகவே அனுப்புவதாகக் கூறி இருக்கிறார். கத்ரீனாவின் திருமணம் மிக கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். நடிகை கத்ரீனாவை விட விக்கி கவுசால் ஐந்து வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#katrina kaif#கத்ரீனா கைப்#Katrina Kaif Vicky Kaushal#Vicky Kaushal#Katrina Kaif Mehndi
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement