Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
கலப்பு திருமணம் செய்த கயல் ஆனந்தி தனது மகனின் ஜாதி சான்றிதழ் குறித்து சொன்ன விஷயம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.05.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கலப்பு திருமணம் செய்த கயல் ஆனந்தி தனது மகனின் ஜாதி சான்றிதழ் குறித்து சொன்ன விஷயம்.

எழுதியவர்Rajkumar6 மே, 2023 அன்று 05:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கலப்புத்திருமணம் செய்த கயல் ஆனந்தி தனது மகனின் ஜாதி சான்றிதழ் விஷயத்தில் எடுத்து இருக்கும் முடிவு பலரின் பாராட்டுகளை பெற்று இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. நடிகை ஆனந்தி அவர்கள் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கலப்பு திருமணம் செய்த கயல் ஆனந்தி தனது மகனின் ஜாதி சான்றிதழ் குறித்து சொன்ன விஷயம்.

இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது.இந்த கயல் படத்திற்கு பிறகு தான் இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது 'அலாவுதீனின் அற்புத கேமரா', 'ஏஞ்சல்', 'இராவணக் கோட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கயல் ஆனந்தி திடீர் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது. சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

View this post on Instagram

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)

மேலும், இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பதும், முக்கியமாக கலப்பு திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் கயல் ஆனந்தி தற்போது ராவணக்கோட்டம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் பாக்யராஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது எந்த நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் இந்த படத்தின் இயக்குனர் சாந்தனு மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

இந்த பேட்டியின் போது ஆனந்தியிடம் நீங்கள் கலப்பு திருமணம் தான் செய்து இருக்கிறீர்கள், சாதி அரசியல் குறித்து என்ன நினைக்கிரீகர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்த அவர் படித்த குடும்பத்தில் கூட ஜாதி என்ற இந்த விஷயத்தை மாற்றவே முடியவில்லை. படித்தாலும் சரி, படிக்கவில்லை என்றாலும் சரி ஜாதி என்பது இருக்கத்தான் செய்கிறது. நான் என்னுடைய மகனுக்கு இன்னும் ஜாதி பெயர் வைக்கவே இல்லை. அதை வைக்கவும் விரும்பவில்லை .

கலப்பு திருமணம் செய்த கயல் ஆனந்தி தனது மகனின் ஜாதி சான்றிதழ் குறித்து சொன்ன விஷயம்.

முன்பெல்லாம் வேலையை வைத்து ஜாதியை பிரித்தார்கள் ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையில் கூட அதனை தொடர வேண்டும் என்று எனக்கு தோணவில்லை மேலும் இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்னுடைய பெற்றோர்கள் கூட என்னுடைய முடிவை எப்போதும் கேட்டு அது தவறாக இருந்தால் எனக்கு அதை எடுத்துச் சொல்வார்கள் ஆனால் அது சரியாக இருந்தால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள்' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#kayal Anandhi#கயல் ஆனந்தி#ராவண கோட்டம்#raavana koottam
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement