ஆனால்,சில பல பிரச்சனைகளால் அபிஷேக், படத்தில் இருந்து பாதியிலேயே விலகி விட்டடார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. காதால் கோட்டை படத்திற்கு முன்பாகவே கமல் நடித்த' நம்மவர்' படத்திலும் கரண் கதாபாத்திரத்தில் இவர் நடிக்க இருப்பதாக இருந்தது, ஆனால், அவர் அந்த சமயத்தில் வேறு ஒரு படத்தில் கமிட் ஆனதால் "நம்மவர் " படத்தின் வாய்ப்பு கை நழுவி போனதாம்.சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்
நம்ம 'ஷ்ரூவ்வ்' கரண் நடித்த 'நம்மவர் ' படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..!
ஆனால்,சில பல பிரச்சனைகளால் அபிஷேக், படத்தில் இருந்து பாதியிலேயே விலகி விட்டடார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. காதால் கோட்டை படத்திற்கு முன்பாகவே கமல் நடித்த' நம்மவர்' படத்திலும் கரண் கதாபாத்திரத்தில் இவர் நடிக்க இருப்பதாக இருந்தது, ஆனால், அவர் அந்த சமயத்தில் வேறு ஒரு படத்தில் கமிட் ஆனதால் "நம்மவர் " படத்தின் வாய்ப்பு கை நழுவி போனதாம்.




