Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நான் சொல்வதைக் கேட்டு நடிக்கும் ஒரே நடிகர் இவர்தான் ! கே எஸ் ரவிக்குமார் புகழாரம்

A
எழுதியவர்Ajju10 ஜனவரி, 2018 அன்று 12:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
எந்த இரு மொழி சினிமாவிலும் நடிகர்கள் தங்களுக்கு ஏற்ப இயக்குனர்களிடம் வசனங்களை வைக்க சொல்வது இயல்பு. இதனை வைத்து தற்போது ராஜி, கமல், விஜய் ஆகியோரை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். ks ravikumar தற்போது தெலுங்கில் ஜெய் சிம்ஹா என்ற படத்தினை இயக்கியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார். இந்த படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பிரமோசன் விழாவில் கலந்து கொண்டு பேசிய கே.எஸ் ரவிக்குமார், நான் பணியாற்றிய பல நடிகர்கள் தங்களுக்கு ஏற்ப வசனங்களை மாற்றி எழுதக்கூறி இருக்கிறார்கள். ஆனால் அப்படி மாற்றசொல்லாத நடிகர்கள் இரண்டு பேர் மட்டுமே.நான் சொல்வதை தவிர வேறு எதனையும் மாற்ற சொல்ல மாட்டார்கள் அவர்கள். அதில் ஒன்று அஜித் இன்னொன்று பாலையா (தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா) இதனால் அவரை விஜய், அஜித் மற்றும் கமல் ஆகியோரை தான் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் என ட்விட்டர், பேஸ்புக்கில் பேசி வருகின்றனர். ajith ஏனெனில், ரஜினியை வைத்து முத்து, படையப்பா மற்றும் லிங்கா ஆகிய படங்களையும், கமலை வைத்து அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம், தராவதாரம் மற்றும் மன்மதன் அம்பு ஆகிய படங்களையும் இயக்கியுள்கார் கே.எஸ் ரவிக்குமார். kamal-rajini அதேபோல் விஜயை வைத்து மின்சார கண்ணா, படத்தையும் அஜித்தை வைத்து வில்லன், வரலாறு ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இதனால் இவர்கள நாலு பேரை பற்றியும் ரவிக்குமாருக்கு தெரியும். இதனால் அஜித்தை தவிர மற்ற மூவரையும் தான் தாக்கி பேசியுள்ளார் என கூறப்படுகிறது.
தலைப்புகள்
#ரஜினி#அஜித்#Kamal#கமல்#Ajith#Rajini
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement