Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நானும்,சுந்தரமும் பாழாய் போன இந்த விஷயத்தால் தான் நாசமாக போனோம்..! சிறையில் அபிராமி கதறல்.!

A
எழுதியவர்Ajju8 செப்டம்பர், 2018 அன்று 11:46 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
டப்ஸ் ஸ்மாஷ், முயூசிகலி போன்ற மோகம் இளைஞர்கள் மத்தியில் ஒரு தீராத மோகமாக இருந்து வருகிறது. சமூக ஊடகத்தில் பிரபலமாக வேண்டும் என்று இது போன்ற விடீயோக்களுக்காக தேவையற்ற பல விடயங்களை செய்து வருகின்றனர். Abirami அப்படி ஒரு மோகம் தான் அபிராமியின் வாழ்க்கையை சீரழித்து உள்ளது என்று சிறை கைதிகளிடம் கூறியுள்ளார் அபிராமி. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கள்ள காதலுடனுடன் வாழ வேண்டும் என்பதற்காக தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தனது குழந்தைகளை கொன்ற அபிராமி தற்போது புழல் சிறையில் அடைக்கபட்டுள்ளார். சிறையில் அடைபட்ட நாளில் இருந்தே கைதிகள் யாரிடமும் பேசாமலும், சாப்பிடாமலும் தனிமையில் இருந்து வந்தார் அபிராமி. ஆனால், தற்போது சக கைதிகளுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து உள்ளாராம். Abirami அபிராமி சிறைக்கு சென்ற பின்னர் அபிராமியின் கள்ள காதலர் சுந்தரத்துடன் செய்த பல்வேறு முயூசிகலி வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், இந்த முயூசிகலி மோகம் தான் அபிராமியின் வாழ்க்கையை சீர் குலைத்துள்ளது. கடந்த சில நாட்களாக சிறை கைதிகள் யாரிடமும் பேசாத அபிராமி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பேசி வருகிறார். அவர்களுடன் பேசும் போது இந்த பாழாய் போன முயூசிகலியால் தான் என்றும், நானும் சுந்தரமும் முயூசிகலி மூலம் தான் பழக்கமானோம் என்று கூறியுள்ளார். abi அபிராமியின் இந்த அவளை நிலை வேறு யாருக்கும் ஏற்படகூடாது. தற்போது பல இளசுகள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் இந்த முயூசிகலி மோகம் இருந்து வருகிறது. அபிராமிக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு முயூசிகலி போன்ற மேகத்தை மக்கள் விடுத்தாள் அது சமூகத்திற்கு தான் நல்லது.
தலைப்புகள்
#அபிராமி#abirami#குன்றத்தூர்#KUndrathur
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement