Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
கமலின் திருமணத்தால் உடைந்த நடிகை, திருமணத்தில் நேர்ந்த கசப்பு, கடைசியில் புற்றுநோயால் உயிரழிந்த சோகம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.05.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கமலின் திருமணத்தால் உடைந்த நடிகை, திருமணத்தில் நேர்ந்த கசப்பு, கடைசியில் புற்றுநோயால் உயிரழிந்த சோகம்.

A
எழுதியவர்Arun4 மே, 2023 அன்று 10:29 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகை ஸ்ரீவித்யா- கமல் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து நடிகை குட்டி பத்மினி வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்த திரை உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் குட்டி பத்மினி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

கமலின் திருமணத்தால் உடைந்த நடிகை, திருமணத்தில் நேர்ந்த கசப்பு, கடைசியில் புற்றுநோயால் உயிரழிந்த சோகம்.

இவர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்திருக்கிறார். 60, 70 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இவர் நடிகை மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், பெண் தொழிலதிபர் என பன்முகங்களைக் கொண்ட திகழ்கிறார். அதோடு இவர் தனியாக youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் முன்னணி நடிகைகள் மற்றும் திரைத்துறை அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

குட்டி பத்மினி வீடியோ:

இந்த நிலையில் நடிகை ஸ்ரீவித்யா- கமல் குறித்து குட்டி பத்மினி வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், ஸ்ரீவித்யா ஒரு அழகான நடிகை. அவரை போல ஒரு அழகான நடிகை நான் பார்த்தது கிடையாது. அவருடைய கண்கள் ரொம்ப அழகாக இருக்கும். அவர் கமலஹாசன் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அப்போது கமலஹாசன் மீது ஸ்ரீவித்யாவுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அதோடு கமலை பிடிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு பல நடிகைகள் ரசிகர்களாக இருந்தார்கள்.

கமலின் திருமணத்தால் உடைந்த நடிகை, திருமணத்தில் நேர்ந்த கசப்பு, கடைசியில் புற்றுநோயால் உயிரழிந்த சோகம்.

ஸ்ரீவித்யா-கமல் உறவு:

அதுபோலதான் கமலின் நடிப்பை பார்த்து ஸ்ரீவித்யாவும் அவர் மீது காதல் வைத்திருந்தார். ஒருமுறை நான் கமலுடன் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கமல், வாணி கணபதியை காதலித்துக் கொண்டிருந்தார். வாணிக்காக அவர் ஏர்போர்ட்டில் கிப்ட் வாங்கினார். அதேபோல இந்தி நடிகை ரேகாவுடனும் கமலின் பெயர் அடிபட்டு வந்தது. இதனால் காதல் எல்லாம் எதுவும் வேண்டாம் என்று ஸ்ரீவித்யாவிடம் நான் நேரடியாகவே சொன்னேன். ஆனால், நான் சொன்னதையே அவர் கேட்கவில்லை.

கமல் காதலித்த நடிகைகள்:

அந்த காலத்தில் கமல் ஒரே நேரத்தில் ஆறு பெண்களை எல்லாம் காதலித்தார். ஸ்ரீவித்யா, பாலிவுட் நடிகை ரேகா, ஜெயசுதா, வாணி கணபதி ஆகிய இவர்கள் மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு நடிகைகள் இருந்தார்கள். அத்தனை நடிகைகளும் அவர் எப்படி சமாளித்தார்? என்றே தெரியவில்லை. இதனால் தான் அவருக்கு சகலகலா வல்லவன் என்று பெயர் வந்திருக்கும். பின் வாணி கணபதியை கமல் திருமணம் செய்து கொண்டதால் ஸ்ரீவித்யா மனதளவில் மிகவும் உடைந்து விட்டார். இதிலிருந்து அவரால் பல வருடங்கள் மீண்டு வரவே முடியவில்லை.

கமலின் திருமணத்தால் உடைந்த நடிகை, திருமணத்தில் நேர்ந்த கசப்பு, கடைசியில் புற்றுநோயால் உயிரழிந்த சோகம்.

ஸ்ரீவித்யா இறப்பு:

இந்த நேரத்தில்தான் ஸ்ரீவித்யா, ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் ஜார்ஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பின் ஸ்ரீவித்யா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது புற்றுநோய் காரணமாக ஸ்ரீவித்யா நடிப்பிலிருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். கடைசி காலத்தில் யாரையுமே சந்திக்காத ஸ்ரீவித்யா கமலஹாசனை மட்டும் பார்க்க விரும்பினார். கமலஹாசனும் ஸ்ரீவித்யா ஆசைப்படி அவரை சந்தித்தார். புற்றுநோயுடன் போராடி வந்த ஸ்ரீவித்யா 2006 ஆம் ஆண்டு கேரளாவில் அனாதியாக இறந்தார் என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#குட்டி பத்மினி#Kamal#கமல் ஸ்ரீவித்யா#Kamal srividhya
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement