Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.03.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பெரியாரின் அந்த கொள்கையில் நான் மறுபட்டவள் ஆனா, நான் மொட்டை அடித்துக்கொண்டதற்கு அவர் தான் காரணம் - லட்சுமி ராமகிருஷ்ணன்.

எழுதியவர்Rajkumar5 மார்ச், 2022 அன்று 06:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் ஒரு சில படங்களை இயக்கியும் இருக்கிறார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையால் பிரிந்த குடும்பத்தை பஞ்சாயத்து செய்து சேர்த்து வைப்பது ஆகும். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார்.

பெரியாரின் அந்த கொள்கையில் நான் மறுபட்டவள் ஆனா, நான் மொட்டை அடித்துக்கொண்டதற்கு அவர் தான் காரணம் - லட்சுமி ராமகிருஷ்ணன்.

அந்த வகையில் இவர் வனிதாவின் நான்காம் திருமணத்திற்கு பஞ்சாயத்து செய்து வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதோடு இவரது நிகழ்ச்சியில் வந்த பெண் ஒருவர் சமீபத்தில் சாமியார் ஆனதை பார்த்து அதற்கும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். கடந்த மாதம் கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் பிரச்சனைக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன் பேசி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

பெரியார் பற்றி லக்ஷ்மி கூறியது:

இந்த நிலையில் யுத்தம் செய் படத்தில் இவர் மொட்டை அடித்ததற்கான காரணத்தை தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனது அப்பா ராஜாஜியுடன் நெருக்கமாக இருந்த அரசியல் ஆளுமை. ஆனால், பெரியாரின் மறுமலர்ச்சி கொள்கைகள் பற்றி எங்களிடம் நிறைய பேசுவார். தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வழங்கி வந்த போது அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் எனக்கு 'பெண் ஏன் அடிமை ஆனாள்'? என்கிற பெரியாரின் புத்தகத்தை பரிசளித்தார். அதற்கு முன்பும் பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தனர்.

பெரியாரின் அந்த கொள்கையில் நான் மறுபட்டவள் ஆனா, நான் மொட்டை அடித்துக்கொண்டதற்கு அவர் தான் காரணம் - லட்சுமி ராமகிருஷ்ணன்.

படத்தில் மொட்டை அடிக்க காரணம்:

அப்போதும் இதே புத்தகத்தை எனக்கு பரிசாக கொடுத்தார்கள். அந்த புத்தகம் என்னை அதிகமாக பாதித்தது. அந்த புத்தகத்தின் பின்னே இருந்த சிந்தனை வீச்சும் முறைமை அசாதாரணமானது. பிறகு யுத்தம் செய் படத்தில் நடித்தபோது நான் மொட்டை அடித்துக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கவில்லை. போட, ஆஃப்டர் ஆல் ஹேர்தானே என்று ஜாலியாக மொட்டையடித்துக் கொண்டேன். அதற்கு பெரியார் தான் காரணம். மொட்டை அடித்துக்கொண்டு ஷவரின் கீழ் நின்ற போது கிடைத்த விடுதலை உணர்வு அளப்பரியது.

பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் புத்தகம்:

பெரியாரின் கடவுள் நம்பிக்கை சார்ந்த கொள்கையில் நாள் மாறுபட்டவர். ஆனால், தீண்டாமை சமத்துவமின்மை பெண்ணடிமைத்தனம் போன்றவற்றுக்கு எதிராக செயல்பட்டு பெரியார் கொண்டுவந்த மாற்றங்களின் காரணமாக தான் இன்று தமிழ்நாடு தனித்துவமான கலாச்சாரம் கொண்டதாக இருக்கிறது. அந்த விஷயத்தில் நான் பெரியாரின் தீவிர ரசிகை. மேலும், திருமணப் பரிசாக எனது பெரிய மாமனார் எனக்கு திருக்குறளை பரிசளித்தார். எப்போதாவது குழப்பம் ஏற்பட்டால் அந்த திருக்குறள் புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து கண்ணில் படும் குரலையும் அதன் விளக்கத்தையும் வாசித்தால் அங்கே தீர்வு இருக்கும். அப்படி ஒரு வேதம் அது.

பெரியாரின் அந்த கொள்கையில் நான் மறுபட்டவள் ஆனா, நான் மொட்டை அடித்துக்கொண்டதற்கு அவர் தான் காரணம் - லட்சுமி ராமகிருஷ்ணன்.

திரைப்பயணம் உதவி செய்த புத்தகம்:

நான் திரைப்படங்களை இயக்கத் தொடங்கும் முன்பு எனக்கு பரிசளிக்கப்பட்ட மற்றொரு புத்தகம் சுஜாதாவின் 'திரைக்கதை எழுதுவது எப்படி'? புத்தகம். அது திரைக்கதை எழுதும் தன்னம்பிக்கை கற்றுக்கொடுத்தது. ஆனால், தமிழகத்தில் திரைக்கதையை எழுத முடியும் என்கிற தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்தது பாரதியார் கவிதைகள் நூல். மொழியின் ஆற்றலை பாரதியார் வழியாக பெற்றேன். பாரதியார் கவிதைகளை எனக்கு பரிசளித்தவர் வானதி ஸ்ரீனிவாசன் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி இருக்கிறார்.

தலைப்புகள்
#யுத்தம் செய்#லட்சுமி ராமகிருஷ்ணன்#பெரியார்#Lakshmi Ramakrishnan#Yuddham Sei
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement