Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மீண்டும் லட்சுமி குறும்பட இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா? லட்சுமி பிரியா

A
எழுதியவர்Ashok3 மார்ச், 2018 அன்று 12:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
லட்சுமி என்ற ஒரு குறும்படத்தின் மூலம் மக்களை தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் சார்ஜுன். இந்த குறும்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றாலும், ஒரு புறம் பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என பேசும் அளவிற்கு இருந்தது. lakshmi இந்த குறும்படத்தில் நடித்த லட்சுமி பிரியா சந்திரமௌலி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளனர். அதன்பின்னர், இயக்குனர் சார்ஜுன் 'மா' என்ற குறும்படத்தை இயக்கினார். இந்த படமும் சற்று சர்சைக்குரிய படமாகவே அமைந்தது. இந்த படத்தில் 10ம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை கற்பமாகிறாள், அதனை அந்த குழந்தையின் தாய் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதை. இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மீண்டும் லட்சுமி குறும்பட இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா? லட்சுமி பிரியா குறும்படங்களை மட்டுமே இயக்கிய சார்ஜுன் தற்போது ஒரு முழு நீல படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பெயர், 'எச்சரிக்கை! இது மனிதர்கள் நடமாடும் பகுதி' என்பதாகும். இந்த படத்தில் சத்தியராஜ், வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒரு பாடல் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு அடுத்து, நயன்தாராவை வைத்து ஒரு படத்தினை இயக்குகிறார் சர்ஜுன். [caption id="attachment_4942" align="aligncenter" width="820"]மீண்டும் லட்சுமி குறும்பட இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா? லட்சுமி பிரியா Chennai: Actress Lakshmi Priyaa during the photo shoot (Photo: IANS)[/caption]
தலைப்புகள்
#Lakshmi Priyaa Chandramouli#வரலட்சுமி#Yogi Babu#சத்தியராஜ்#மா#சார்ஜுன்#Sarjun KM#யோகி பாபு#sathyaraj#லட்சுமி பிரியா
எழுதியவர் குறிப்பு
A
Ashok

Legacy contributor from tamil.behindtalkies.com (ashok).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement