Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பிரியங்கா- மணிமேகலை சர்ச்சை, எண்ணெய் ஊற்றும் வகையில் மாகாபா ஆனந்த் போட்ட செருப்பு பதிவு
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிரியங்கா- மணிமேகலை சர்ச்சை, எண்ணெய் ஊற்றும் வகையில் மாகாபா ஆனந்த் போட்ட செருப்பு பதிவு

எழுதியவர்Rajkumar23 செப்டம்பர், 2024 அன்று 06:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் இன்ஸ்டா ஸ்டோரி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை செய்தி தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகி இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை.

View this post on Instagram

A post shared by siku (@siku_vlogs_yt_1m)

.இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை மோசமாக விமர்சித்தும், திட்டியும் இருந்தார்கள்.

மணிமேகலை-பிரியங்கா விவகாரம்:

மறுபக்கம் சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில் குரேஷி, நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்றும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ போட்டு இருந்தார். அதே போல் பாவனி , டிஜே பிளாக் ,சூப்பர் சிங்கர் பூஜா, சுனிதா ஆகியோர் பிரியங்காவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பேசி இருந்தார்கள். இதுபோல் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசுபவர்களை தாக்கி சமீபத்தில் மணிமேகலை தன் கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில், நீ வீடியோ போடலையா, whatsappல ஒரு மாதிரி பேசுறாங்க வீடியோவில் வேற மாதிரி பேசுறாங்க, சொம்புக்கு எல்லாம் என்ன மரியாதை என்றவாறு அனைவரையும் தாக்கி பேசியிருந்தார்.

பிரியங்கா- மணிமேகலை சர்ச்சை, எண்ணெய் ஊற்றும் வகையில் மாகாபா ஆனந்த் போட்ட செருப்பு பதிவு

மா கா பா சொன்னது:

ஏற்கனவே மா கா பா இடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர், அந்த ஷோவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அதனால் அதில் நான் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. நான் அங்கே இருந்திருந்தேன் என்றால், யார் கரெக்ட் யார் தப்பு என்று சொல்லுவேன். அவங்க ரெண்டு பேரும் அடிச்சுகிட்டும், நம்ம காட்டு வழியா போகும்போது ரெண்டு யானை அடித்துக் கொண்டால் அங்கு சமாதானம் எல்லாம் பண்ண நம்ம போகக்கூடாது. நம்மளை நசுக்கி போட்டுவிட்டு அது போய்விடும். அதனால் இதை நாம் தூரம் இருந்து வேடிக்கை பார்ப்பது நல்லது. அது ரொம்ப பெரிய நாட்டுக்கு முக்கியமான விஷயமும் கிடையாது என்று கூறியிருந்தார்.

பிரியங்கா- மணிமேகலை சர்ச்சை, எண்ணெய் ஊற்றும் வகையில் மாகாபா ஆனந்த் போட்ட செருப்பு பதிவு

மா கா பா இன்ஸ்டா ஸ்டோரி :

ஆனால், தற்போது தனது instagram ஸ்டோரியில், இரண்டு நாய்கள் மற்றும் ஒரு காளை சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறது போல் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில், காளை தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தாலும், இரண்டு நாய்கள் போய் அதை வம்பு இழுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு இன்ஸ்டா, ஸ்டோரியில் செருப்பு இருப்பதைப் போல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதோடு 'சனிக்கிழமை எல்லாம் ஃப்ரீயா இருப்பாங்க சோ வீடியோ போதும் வாங்க செருப்பு போட்டோ தான் இருக்கு' என்று பதிவிட்டுள்ளார். மேலும், டிஜே பிளாக் அவர்களும் மாகாபாவை தொடர்ந்து செருப்பு மற்றும் துடைப்பம் இருப்பது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, 'மா கா பா அண்ணனிடம் இருந்து இன்ஸ்பயர் ஆன விஷயம்' என்று கூறியுள்ளார்.

பிரியங்கா- மணிமேகலை சர்ச்சை, எண்ணெய் ஊற்றும் வகையில் மாகாபா ஆனந்த் போட்ட செருப்பு பதிவு

நெட்டிசன்களின் கமெண்டுகள்:

அதோடு அமானுஷ்ய சக்திகளிடமிருந்து விலகி இருப்பதற்கு இதுவே சரியான வழி என்றும் கேப்ஷன் வைத்துள்ளார். இந்நிலையில், மாகாபா ஆனந்த் திடீரென்று இதுபோல் விஷயங்களை தனது ஸ்டோரியில் வைப்பதற்கு காரணம், மணிமேகலை பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்தவர்களை சொம்பு என்று மறைமுகமாக தனது வீடியோவில் குறிப்பிட்டது தான் காரணமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புவதோடு, உங்களிடமிருந்து இதுபோல் விஷயங்களை எதிர்பார்க்கவில்லை என்று கமெண்ட் செய்து மாகாபா வை திட்டி வருகிறார்கள்.

தலைப்புகள்
#manimegalai Vs Priyanka#Priyanka VS Manimegalai#ma ka pa anand#மா கா பா ஆனந்த்#மணிமேகலை Vs பிரியங்கா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement