Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

உங்க அப்பா அம்மா முன்னாடி இப்படி பண்ணுவீயா..? மஹத்தை கதகரவிட்ட மும்தாஜ்..!

A
எழுதியவர்Ajju26 ஆகஸ்ட், 2018 அன்று 07:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் மஹத் வெளியேறி இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. மஹத் எலிமினேட் ஆனதற்கு முக்கிய காரணமே அவர் இந்த வார டாஸ்கின் போது மும்தாஜ் மற்றும் டேனியிடம் அநாகரீகமாகவும், ஆக்ரோஷமாகவும் நடந்து கொண்ட விதம் தான். mahat அதே போல மஹத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தான் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே யாஷிகாவிடம் செய்த எல்லை மீறிய செயல்கள் ஏராளம். இதற்கிடையே இவர்கள் இருவருக்கும் காதல் வேறு மலர்ந்துவிட்டதால் மஹத்துடனான காதலை முறித்துக்கொண்டார் மஹத்தின் முன்னாள் காதலி பிராச்சி. இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் செய்த சில அநாகரீக செய்லகளை சுட்டி காட்டி இருந்தார் மும்தாஜ். நேற்று கமலிடம் பேசிக்கொண்டிருந்த மும்தாஜ், மஹத் பற்றி பேசிய போது "முதல் வாரம் மஹத்தை ஒரு தம்பி போல தான் பார்த்தேன்.போக போக அவர் செய்த தவறுகளை சுட்டி காட்டிய போது அது அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது. bigg boss அதே போல எங்கள் இஷ்டத்திற்கு சுதந்திரமாக இருப்போம் என்று அவர்கள் நினைத்துள்ளனர்.ஆனால்,ஒரு சமூகத்தில் அப்படி இருக்க முடியாது. உங்களுடைய படுக்கை சிறையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், சிறியவர், பெரியவர் இருக்கும் ஒரு இடத்தில் அவர்களுக்கு ஏற்றார் போல தான் நடக்க வேண்டும். உங்களுடைய அம்மா, அப்பா முன்பு இதுபோல நடக்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?.ஆனால், இந்த மாதிரி எங்க வீட்டில் நடக்காது. நான் படங்களில் புகைபிடிப்பது போல சில காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால், அதை எங்க வீட்டில் சின்ன பிள்ளைகள் பார்க்க நான் அனுமதித்து இல்லை. ஏனெனில் அதனை பார்த்து அவர்கள் கேட்டு போக கூடாது.'' என்று மும்தாஜ் கூறி யிருந்தார்.
தலைப்புகள்
#பிக் பாஸ்#mumtaj#mahat#bigg boss#மஹத்#மும்தாஜ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement