Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மஹத், யாஷிக காதல்.! காதலை முறித்த பிராச்சி.! பிராச்சியிடம் பேசிய ஷாரிக்..!

A
எழுதியவர்Ajju23 ஆகஸ்ட், 2018 அன்று 11:33 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத், யாஷிகா மீது காதல் இருப்பது உண்மை தான் என்று கூறியது போட்டியாளர்களுக்கு பார்வையாளர்களுக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணை காதலிக்கும் போது எப்படி வேறு ஒரு பெண் மீது காதல் வரும் என்று சமூக வலைத்தளத்தில் மஹத்தை வறுத்தெடுத்து வந்தனர். இதையடுத்து மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா, மஹத்துடன் உண்டான காதலை முறித்துக்கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மஹத் மற்றும் யாஷிகாவிற்கு இடையேயான காதல் குறித்து ஷாரிக் விளக்கமளித்துள்ளார். Mahat-Raghavendra சமீபத்தில் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ஷாரிக்கிடம், மஹத் மற்றும் யாஷிகா காதல் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அப்போது அதுகுறித்து பேசியுள்ள ஷாரிக் 'அவர்(மஹத்) என்னிடம் யாஷிகா பற்றி கூறும் போது அவர் மீது ஈர்ப்பு (infatuation) இருந்தது என்று மட்டும் தான் கூறியிருந்தார். வெளி உலகில் எந்த தொடர்பும் இல்லாமல் தான் அங்கே அனைவரும் இருந்தோம். அப்படி இருக்கும் போது ஒரு அழகான பையனும், பொன்னும் இருக்கும் போது கண்டிப்பாக ஒரு அட்ராக்ஷன் வரும் தான். அவங்க இருவருக்கும் ஒரு எமோஷன் தான் வந்தது. அது லவ் கிடையாது. இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 'பிராச்சிக்கும், மஹத்திற்கும் இருக்கும் பிரச்சனை கண்டிப்பாக மஹத் வெளியில் வந்தால் சரியாகிவிடும். நான் இதுகுறித்து பிராச்சியிடம் பேசும் போது பிராச்சி எதோ ஒரு அவசரத்தில் தான் இது போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளார் என்பது எனக்கு தெரிந்தது. பிராச்சிக்கு, மஹத்தை மிகவும் பிடிக்கும். கண்டிப்பாக மஹத், வெளியில் வந்தால் பிராச்சியை சமாதானம் செய்து விடுவார். மஹத்தை, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா நன்றாக பயன்படுத்தி வருகிறார்கள். மஹத் ரொம்பவும் பாவம்.' என்று ஷாரிக் தெரிவித்துள்ளார். Bigg Boss Sharik பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஷாரிக், மஹத்திடம் தான் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். தற்போது ஷாரிக், மஹத் காதலி பிராச்சி குறித்து தெரிவித்துள்ளதை வைத்து பார்க்கும்போது மஹத் வெளியாவந்தவுடன் பிராச்சியிடம் இணைந்து விடுவார் என்பது போலவே தோன்றுகிறது. அதற்கு மற்றுமொரு சான்றாக மஹத்துடனான காதலை முறித்துவிட்டதாக பதிவிட்டிருந்த பதிவை சில மணி நேரத்திலேயே நீக்கி இருந்தார் பிராச்சி.
தலைப்புகள்
#ஷாரிக்#yashika#mahat#மஹத்#Shariq Haasan#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement