Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மஹத் செய்த முகம் சுளிக்கவைத்த செயல்.! மும்தாஜ் உருவத்தை கிண்டல் செய்த பொன்னம்பலம்.!

A
எழுதியவர்Ajju9 ஆகஸ்ட், 2018 அன்று 04:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து வரும் பல அநாகரீக செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. சில போட்டியாளர்கள் செய்யும் வரம்பு மீறிய செயல்கள் சில பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. அதுபோல டாஸ்க் என்ற பெயரில் மஹத், மும்தாஜின் உருவத்தை கிண்டல் செய்த விதம் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. Maahat பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 'உன்னை போல் ஒருவன்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர் கதாபாத்திரமாக மாறி, அவர்களை போன்றே நடை, உடை, பாவனை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.இந்த டாஸ்கில் ரெட் டீம், ப்ளூ டீம் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சில தனிப்பட்ட டாஸ்க்குகளும் கொடுப்பட்டது. இந்த டாஸ்கின் போது மும்தாஜ் கதாபாத்திரத்தில் இருந்த மஹத், மும்தாஜின் உருவத்தை போன்றே இருக்க வேண்டும் என்பதற்காக தனது பின் இடுப்பிற்கு கீழே தலையணையை வைத்துக் கொண்டார். அதனை வைஷ்ணவி தான் மஹத்தின் இடுப்பின் கீழ் வைத்துவிட்டார். இந்த செயலை கண்ட போதே பார்வையாளர்களுக்கு மஹத் மீது எரிச்சலை ஏற்படுத்தியது. மும்தாஜ் குண்டாக இருப்பதால் அவரது உருவத்தை கிண்டல் செய்யும் விதமாகவே மஹத் இதுபோன்ற கேவலமான விடயத்தை செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மஹத் மற்றும் பொன்னம்பலம் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு இருந்து கொண்டிருந்த போது மும்தாஜ் கதாபாத்திரத்தில் இருந்த மஹத்தை, பொன்னம்பலம் 'கம்மியா சாப்பிடு முமோ பின்னாடி எப்படி பெருத்திருக்கு பாரு' என்று கேவலமாக கமண்ட் செய்தார். Mahat மஹத், மும்தாஜ்ஜின் உருவத்தை கிண்டல் செய்யும் வகையில் அப்படி ஆடை அணிந்திருந்ததை பார்த்துதான் பொன்னம்பலம் அப்படி கமண்ட் செய்தார். இதனால் மற்ற போட்டியாளர்களும் பொன்னம்பலம் கூறியதை கண்டித்தனர். இதற்கடுத்து மஹத், எதிரிணியினரை எரிச்சலூட்டுவதற்காக மற்ற போட்டியாளர்கள் முன்பு, தான் அணிந்திருந்த பேண்ட்டை கழற்றி மாற்றினார். மஹத், மும்தாஜை தான் கிண்டல் செய்கிறார் என்று புரிந்து கொண்ட ஜனனி, பொன்னம்பலம், பாலாஜி, ஆகியோர் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகம் சுழித்திருப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. பல கோடி பேர் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் மஹத் செய்த இந்த அநாகரீக செயலை கண்ட போது அவர் மீதுண்டான எரிச்சல் மேலும் அதிகரித்துள்ளது.
தலைப்புகள்
#mumtaj#mahat#மஹத்#மும்தாஜ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement