Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இன்னமும் நயன் மீது பொறாமை போலையா ? லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாளவிகா.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இன்னமும் நயன் மீது பொறாமை போலையா ? லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாளவிகா.

எழுதியவர்Rajkumar11 பிப்ரவரி, 2023 அன்று 12:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தன்னை மறைமுகமாக கேலி செய்த மாளவிகா மோகனுக்கு நயன்தாரா பதிலடி கொடுத்து இருந்த நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையில் ஒரு நடிகையாக இருந்து கொண்டு தனக்கான ஒரு இடத்தை பிடிப்பது எல்லாம் ஒரு நடிகையாக அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

malavika-வை வெச்சி செய்த Nayanthara || #malavikamohanan interview || #c... https://t.co/9wccdWOviG @MalavikaM_ @NayantharaPSU @NayantharaU pic.twitter.com/4G3jmXKQqR

— Open Mic Tamil (@openmic_Tamil) December 21, 2022

ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்த நயன் பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். நடிகை நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான கனக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்னர் இந்த படத்தின் promotion நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நயன்.

அப்போது பேசிய அவர் 'தன் மீதான பல விமர்சனங்கள் குறித்து பதில்அளித்து இருந்தார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜா ராணி படத்தில் தான் நடித்த ஹாஸ்பிடால் காட்சியை மறைமுகமாக கேலி செய்த மாளவிகா மோகனுக்கு பதிலடி கொடுத்து இருந்தார். கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனிடம் '' 'தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்' என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

There Is No Lady Super Star #Malavikamohanan pic.twitter.com/3aKLdUK0ER

— chettyrajubhai (@chettyrajubhai) February 11, 2023

இதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையைப் அப்படி பார்த்திருக்கிறேன், ஒரு மருத்துவமனை காட்சியில், அவர் கிட்டத்தட்ட இறந்து கொண்டிருக்கிறார், ஆனால், முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, என்று இருப்பார்.அதை பார்த்த போது எப்படி ஒருவர் இறக்கும் நிலையில் லிப்ஸ்டிக்கோடு இருப்பார் என்று தான் தோன்றியது. அது ஒரு கமர்ஷியல் படமாக இருந்தாலும், நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றாலும், அது கொஞ்சம் யதார்த்தமாக இருக்க வேண்டும் இது கொஞ்சம் லாஜிக்கை மீறி இருந்தது என்று கூறி இருந்தார்.

மாளவிகா மோகனின் இந்த பதிலை கேட்டு ரசிகர்கள் பலரும் அவரை கலாய்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு பதில் அளித்து நயன் '' ' ஹாஸ்பிடல் சீன என்பதால் அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சோகமாக இருக்க கூடாது என இயக்குனர் கூறினார். அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்' என்று கூறி இருந்தார்.

இன்னமும் நயன் மீது பொறாமை போலையா ? லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாளவிகா.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனன் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி மீண்டும் நயன்தாராவை சீண்டி இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா 'லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தில் எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. நடிகர்களைப் போல நடிகைகளும் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கப்பட வேண்டும். இதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவது அவசியம் இல்லை. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைஃப் போன்றவர்களை நாம் லேடிசூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில்லை அவர்களெல்லாம் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கிறோம்' என்று கூறியுள்ளார். ஆனால், இப்போதும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன் பெயரை மட்டும் மாளவிகா சொல்லவே இல்லை. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலர் இன்னமும் நயன் மீது பொறாமை போலையா என்று கேலி செய்து வருகின்றனர்.

தலைப்புகள்
#மாளவிகா மோகனன்#Lady Super Star nayanthara#நயன்தாரா#Malavika mohanan#Nayanthara
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement