Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Mani2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.05.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வாலி,பில்லா,விஸ்வாசம் - அஜித்தின் 3 விதமான குரலை மிமிக்ரி செய்து அசத்திய ஜெய் பீம் மணிகண்டன்.

எழுதியவர்subhashini9 மே, 2023 அன்று 07:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அஜித், ரகுவரன் போல் பேசி நடிகர் மணிகண்டன் மிரள வைத்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நாயகனாக திகழ்பவர் மணிகண்டன். ரேடியோ ஜாக்கியாக மீடியாவுக்குள் நுழைந்தார். பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் மிமிக்ரி கலைஞனாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற கனவோடு போராடினார். அதற்காக இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.

வாலி,பில்லா,விஸ்வாசம் - அஜித்தின் 3 விதமான குரலை மிமிக்ரி செய்து அசத்திய ஜெய் பீம் மணிகண்டன்.

பின் இவருக்கு சினிமாவில் டப்பிங் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார் மணிகண்டன். இந்த பணி அவருக்கும் சினிமாவுக்கும் இடையேயான தொடர்பை நெருக்கப்படுத்தியது. டப்பிங் செய்யும் திரைப்படங்களின் இயக்குனர்கள், நடிகர்கள் மூலம் பழக்கம் அதிகம் கிடைத்தது. ஆனாலும், அதை அவர் ஒருபோதும் தன் ஆசைக்கு பயன்படுத்தியதில்லை. தனிப்பட்ட முறையில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி மணிகண்டன் அலைந்தார்.

மணிகண்டன் நடித்த படங்கள்:

பின் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். 20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியனார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமாக இயக்குனர் நலன் குமாரசாமியின் அறிமுகம் மணிகண்டனுக்கு கிடைத்தது. அதன் மூலம் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் மணிகண்டன். அதற்கு பின் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும், ரஜினியின் காலா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இவருக்கென ஒரு அங்கீகாரத்தை தேடிக்கொண்டார்.

வாலி,பில்லா,விஸ்வாசம் - அஜித்தின் 3 விதமான குரலை மிமிக்ரி செய்து அசத்திய ஜெய் பீம் மணிகண்டன்.

மணிகண்டன் திரை பயணம்:

பின் இவர் படங்களில் அழுத்தமான ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக மாறினார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த ஜெய் பீம் படத்தில் ராஜக்கண்ணாகவே மக்கள் மத்தியில் வாழ்ந்து விட்டார் மணிகண்டன். இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் கவனம் இவர் மீது ஜெய் பீம் படத்தின் மூலம் திரும்பியது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குட் நைட். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் ஆர் பி என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

வாலி,பில்லா,விஸ்வாசம் - அஜித்தின் 3 விதமான குரலை மிமிக்ரி செய்து அசத்திய ஜெய் பீம் மணிகண்டன்.

குட் நைட் படம்:

ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. மேலும், படத்தின் ப்ரோமோஷனுக்காக பட குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது குட்நைட் பட குழுவினர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த வாரம் எபிசோட்டில் குட் நைட் பட குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

உங்களுக்குள்ள இப்படி ஒரு talent இருக்கா 👏🤩 #Manikandan

கலக்கப்போவது யாரு Champions Season 4 - வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KPYChampions4 #KPY #KPYChampions #VijayTelevision pic.twitter.com/AknZRlNsRO

— Vijay Television (@vijaytelevision) May 9, 2023

வைரலாகும் மணிகண்டன் வீடியோ:

அப்போது கதாநாயகன் மணிகண்டன் சினிமா நடிகர்களை போல் மிமிக்கிரி செய்து அசத்தியிருக்கிறார். முதலில் அவர் அஜித் போல் மூன்று வகையில் பேசி இருக்கிறார். அதிலும் வாலி படத்தில் அஜித் எப்படி பேசினாரோ அதேபோல் பேசி இருக்கிறார். அதனை தொடர்ந்து நடிகர் கிஷோர் போல் பேசி இருக்கிறார். அதன் பின் தமிழ் சினிமாவின் மிரட்டும் வில்லனாக இருந்த ரகுவரன் போல் பேசி இருக்கிறார். யாரடி நீ மோகினி படத்தில் ரகுவரன் எப்படி பேசி இருப்பாரோ அதேபோல் மணிகண்டன் பேசி இருக்கிறார். இப்படி மணிகண்டன் பேசிருப்பது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது மணிகண்டன் பேசி இருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இப்படி ஒரு டேலண்ட் இருக்கா! என்று பாராட்டி வருகின்றனர்.

தலைப்புகள்
#ஜெய் பீம் மணிகண்டன்#அஜித்#மணிகண்டன் அளித்த பேட்டி#manikandan#Ajith#குட் நைட் படம்#Jai Bhim Manikandan
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement