Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.01.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

படப்பிடிப்பு தளத்தில் மஞ்சு வாரியருக்கு ஏற்பட்ட விபத்தால் ரத்தான நிகழ்ச்சி.

எழுதியவர்Rajkumar10 ஜனவரி, 2020 அன்று 03:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படம் "அசுரன்". இந்த படத்தில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியர் வாழ்ந்திருந்தார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பு இருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார் மஞ்சு வாரியார். இவர் மலையாள திரைப்பட உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகை மஞ்சு வாரியார் அவர்களை மலையாள திரை உலகம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் இவர் அறிமுகமான அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Image result for Manju Warrier

நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் முதலில் விளம்பரப் படங்களில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். அதோடு இவர் ஒரு சில சீரியல்களில் கூட நடித்து உள்ளார். இந்நிலையில் மலையாள படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விபத்தில் சிக்கி உள்ளார். இதனால் இவரது கால் மட்டும் இடுப்பில் அதிக காயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது இவர் "சதுர்முகம்" என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரஞ்சித் கமலா சங்கர் -ஷாலி வி அவர்கள் இயக்குகின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர், திரில்லர், திகில் படமாக உள்ளது.

இந்த படத்தில் மஞ்சு வாரியர் அவர்கள் தொழிலதிபராக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தப் படத்தினுடைய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. மஞ்சு வாரியர் அவர்கள் வில்லன் கும்பலிடம் சண்டை போடுவது போன்று ஆக்ஷன் காட்சிகளை படமாக்கப்பட்டது. இந்த சண்டைக் காட்சி ஆபத்தான சண்டைக் காட்சி என்றும் படக்குழுவினர் கூறினார்கள். மேலும், நடிகை மஞ்சு வாரியர்க்கு பதிலாக டூப் நடிகையை பயன்படுத்தலாம் என்றும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆனால், நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் அது எல்லாம் வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று கூறினார். இது தான் அவர் முதன் முதலாக ஆக்ஷன் காட்சியில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for Manju Warrier

மேலும், பாதுகாப்பு கயிறு கட்டப்பட்டு அவர் மேலிருந்து கீழே குதிக்கும் காட்சி எடுக்கப்பட்டது. அப்போது மஞ்சு வாரியார் கீழே குதிக்கும் போது எதிர்பாராதவிதமாக அவருடைய காலிலும், இடுப்பிலும் காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் நடிகை மஞ்சு வாரியர் துடி துடித்துப் போனார். இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி சொன்னார்கள். அது மட்டுமில்லாமல் காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் இவர் 12 ஆம் தேதி கலந்து கொள்வதாக இருந்த நடன நிகழ்ச்சியும் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவருக்கு நடிகை மஞ்சு வாரியர் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் மருத்துவர்கள் என் காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கூறியதால் என்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி இருந்தார். இதனால் நடன நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர். 

தலைப்புகள்
#மஞ்சு வாரியர்#manju Warrier Acciedent#மஞ்சு வாரியர் விபத்து#Manju Warrier
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement