Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2024.01.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இதனால தான் இன்னமும் இப்படியே இருக்க - ரஜினியை விஜய்யுடன் ஒப்பிட்டதால் மகேந்திரனை திட்டி தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்.

A
எழுதியவர்Ajju25 ஜனவரி, 2024 அன்று 05:30 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய்யை பற்றி புகழ்ந்து பேசுவதாக நினைத்து மாஸ்டர் மகேந்திரன் பேசிய பேச்சால் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி மாஸ்டர் மகேந்திரனை விமர்சித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

https://twitter.com/sankarguruu/status/1750206434879660444?s=48

அதற்கு பிறகு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. பின் இவருக்கு பெரிதும் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சமீப காலமாக இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பின் இவர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படத்தில் வில்லன் பவானி ரோலில் மகேந்திரன் நடித்து இருந்தார்.

ஏற்கனவே இவர் விஜய் உடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மின்சாரக் கண்ணா போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.மேலும், பல வருடங்கள் கழித்து இவர் மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்து இருந்தார். மாஸ்டர் படத்தில் மகேந்திரன் சிறிது நேரத்தில் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தார். ஆனாலும், மாஸ்டர் படத்திற்கு பின்னர் மீண்டும் அதே நிலையில் தான் இருக்கிறார்.

https://twitter.com/KSivaSivaK/status/1750114993217884476

இப்படி நிலையில் நிகழ்ச்சியில் பேசிய மாஸ்டர் மகேந்திரன். என்னதான் இவரது தந்தை ஒரு இயக்குனராக இருந்தாலும். இவர் சந்திக்காத அவமானங்கள் கிடையாது. ஒரு ரஜினி சார், கமல் சார், சரத் சார் என்று எல்லாரும் இருக்கும் போது இவர்களை எல்லாம் தாண்டி அவர்கள் படத்திற்கு நிகராக சண்டை போட்டு அவர்களை படங்களை எல்லாம் முந்தி இருக்கிறார். இது எவ்வளவு பேசிய விஷயம் தெரியுமா.

ஒரே நேரத்தில் 5 படங்களுக்கு 100 நாள் விழாவை எல்லாம் கொண்டாடி இருக்கிறார். இதை எல்லாம் செய்துவிட்டு ஆடியோ லாஞ்சில் எல்லாம் உங்களால் தான் என்று சொல்லிவிடுகிறார்' என்று பேசி இருக்கிறார். மாஸ்டர் மகேந்திரனின் இந்த பேச்சால் ரஜினி ரசிகர்கள் கடுப்பில் ஆழ்ந்து இருக்கின்றனர். குறிப்பாக ரஜினியை விஜய் எப்போது முந்தினார் என்று விமர்சித்து வருகின்றனர்.

https://twitter.com/ksivasivak/status/1750114993217884476?s=48

மாஸ்டர் மகேந்திரன் இறுதியாக லேபிள் என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதில் ஜெய், தான்யா உட்பட பலர் நடித்திருந்தார்கள். அதிலும் இந்த வெப் சீரீஸ்ஸில் மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். அதிலும் இவரது கெட்டப் வெளியில் தெரியக்கூடாது என்று பல மாதங்கள் மாஸ்க் போட்டு சுற்றிக்கொண்டு இருந்தார்.

தலைப்புகள்
#மாஸ்டர் மகேந்திரன்#Vijay Rajini#master mahendran
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement