Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.09.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இணையத்தில் தீயாய் பரவும் மெர்சல் படத்தின் கதை..!

A
எழுதியவர்Ajju20 செப்டம்பர், 2017 அன்று 08:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கின்றது.தற்போது இதுதான் மெர்சல் திரைப்படத்தின் கதை ஒரு கதை உலாவருகின்றது. Vijayவிஜய் ஒரு கிராமத்து தலைவராகவும் அவர் மனைவியாக நித்யிமேனனும் நடித்துள்ளதாகவும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறப்பகின்றார்களாம்.ஆனால், குழந்தை பிறந்ததும் ஒரு குழந்தையை திருடிவிடுகிறார்கள். விஜய்யும் நித்யா மேனனும் ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என நினைத்து அந்த குழந்தைக்கு மாறன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்கள். கிராமத்தில் நடக்கும் அக்ரமங்களை தட்டி கேட்கும் தலைவனாக அப்பா விஜய் மற்றும் நித்யா மேனனை ஊழல் செய்யும் மாவட்ட ஆட்சியாளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூரியா தீர்த்துகட்டிவிடுகிறார். ஆனால், விஜய்யின் மகன் மாறன் தப்பித்துவிடுகிறார். திருடப்பட்ட குழந்தையான இன்னொரு விஜய் மெர்சல் அரசனாக வடிவேலுவிடம் வளர்கிறார். Vijayமாறன் மருத்துவம், அரசியல் என இரண்டிலும் புகுந்து விளையாடி வருகிறார். ஒரு கட்டத்தில், வடிவேலுவிடம் வளரும் மெர்சல் அரசனுக்கு உண்மை தெரிந்து தன் தந்தையை கொன்றவர்களை தான் கற்றுகொண்ட மேஜிக் வித்தை மூல கச்சிதமாக காலி செய்துவிடுகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த பழி அனைத்தும் அண்ணன் மருத்துவர் மாறன் மீது விழுந்துவிடுகிறது. இதையும் படிங்க: மெர்சல் படத்தின் முதல் காட்சிக்கு மட்டும் 50 லட்சமா.! தன் உடன்பிறந்த அண்ணனை தான் நாம் பிரச்சனயில் சிக்கவைத்து விட்டோம் என தாமதமாக தான் புரிந்துகொள்கிறார் விஜய். பிறகு, எப்படி இருவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் தங்கள் மீது உள்ள நியாயத்தை கூறி தப்பிகிறார்கள் என்பது தான் க்ளைமாக்ஸ். SJ Suryaஇதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து கலக்கியுள்ளார் அவர் விஜய்க்கு இணையான ஒரு வில்லன் கேரக்டரில் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த கதை உண்மையோ இல்லையோ ஆனா கதை நல்லாருக்குல்ல.
தலைப்புகள்
#actor vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement