Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.01.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மெட்டி ஒலி சீரியல் புகழ் டான்சருக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா - வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

எழுதியவர்subhashini3 ஜனவரி, 2022 அன்று 10:56 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சன் டிவியில் ஒளிபரப்பாக்கி வெற்றிகரமாக முடிவடைந்த மெட்டி ஒலி சீரியலில் 'அம்மி அம்மி அம்மி மிதித்து' என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் டான்சர் சாந்தி. பதிமூன்று வயதில் கிழக்கு வாசல் படத்தில் குரூப் டான்ஸராக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சாந்தி. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மூவாயிரம் பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார். அதோடு பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார். இவர் ரஜினி, விஜய், அஜித் என பல ஹீரோக்கள் படங்களில் நடனம் ஆடி இருக்கிறார்.

Shanthi Age, Height, Weight, Body, Wife or Husband, Caste, Religion, Net  Worth, Assets, Salary, Family, Affairs, Wiki, Biography, Movies, Shows,  Photos, Videos and More

இப்படி இவர் பல படங்களில், பிரபல நடிகர்களுடன் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் தான். அந்த சீரியலில் வரும் அம்மி அம்மி அம்மி மிதித்து டைட்டில் சாங் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் சீக்கிரமாக பிரபலமானர். இந்த சீரியலை பார்ப்பவர்களை விட மெட்டி ஒலி சீரியலின் டைட்டில் பாடலுக்காகவே பார்க்கும் கூட்டம் இருந்தது.

திருமண வாழ்க்கை :

அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் மூலம் இல்லத்தரசிகள் மனதை கொள்ளை அடித்தவர் நடன இயக்குனர் சாந்தி. மேலும், மெட்டி ஒலி சீரியல் பிறக்கு இவர் எந்த சீரியலிலும் நடனம் ஆடவில்லை. இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு எந்த சீரியலிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் சாந்தி திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் எடுத்துக் கொண்டார். தற்போது மீண்டும் சீரியலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மெட்டி ஒலி சீரியல் புகழ் டான்சருக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா - வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

சாந்தி ரீ - என்ட்ரி :

சமீபத்தில் கூட சித்தி 2 சீரியலுக்கு சாந்தி அவர்கள் தான் நடனமாட போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் சித்தி சீரியலை பிரபலமடைய செய்தது கண்ணின் மணி பாடல் தான். அதனாலே இந்த பாடலை அப்படியே வைத்து விட்டார்கள். இந்த சிரியல் மூலம் சாந்தி ஒரு ரவுன்டு கட்டி இருப்பார் என்று எதிரிபார்த்தது.

தற்போது நடித்து வரும் தொடர்கள் :

தற்போது டான்ஸ் சாந்தி சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிகையாக அசத்திக் கொண்டு வருகிறார். சினிமாவில் அறிமுகமாகி பல கஷ்டங்களை அனுபவித்து தான் இவர் தற்போது டான்ஸ் மாஸ்டர் ஆக உயர்ந்து இருக்கிறார். தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். மேலும், விஜய் டிவியில் முத்தழகு தொடரிலும் நடித்து வருகிறார்.

மெட்டி ஒலி சீரியல் புகழ் டான்சருக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா - வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

அரவிந்த் சாமிக்கு வில்லி :

அதே போல கடந்த சில ஆண்டுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாந்தி, அரவிந்த் சாமிக்கு வில்லியாக நடித்து வருவதாக கூறி இருந்தார். செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் புது படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் அரவிந்த் சுவாமிக்கு வில்லி கதாபாத்திரத்தில் மெட்டி ஒலி சாந்தி நடித்து வருகிறார் என்ற தகவல் அதிகாரப் பூர்வமாக வெளியாகி இருந்தது. ஆனால், இந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

தலைப்புகள்
#மெட்டி ஒலி#metti oli#Metti Oli Dancer#மெட்டி ஒலி சாந்தி#Metti Oli Shanthi
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement