Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மெட்டி ஒளி சீரியல் நடிகையா இது.! உடல் எடை குறைந்து ஒல்லியாக மரியா நடிகை! புகைப்படம் உள்ளே!

A
எழுதியவர்Ajju17 ஜூன், 2018 அன்று 02:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
மெட்டி ஒலி' சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர், உமா மகேஸ்வரி. 'ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' போன்ற சீரியல்களிலும், 'ஈ பார்கவி நிலையம்' என்கிற மலையாளப் படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். 13 வருடங்கள் மீடியாவில் பயணித்தவரை, திருமணத்துக்குப் பின்னர் சீரியலில் பார்க்க முடியவில்லை. விஜய் டி.வி-யின் 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியில் வந்தார். தற்போது, என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவருடன் பேசும் முன்பு, குட்டி பயோ இதோ.. uma பெயர்: உமா மகேஸ்வரி முதல் சீரியல்: காலேஜ் ரோடு முதல் படம்: வெற்றிக்கொடிகட்டு தற்போது: பிசினஸ் எதிர்காலத் திட்டம்: நடிக்க வெயிட்டிங்! நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். என் அப்பா அசிஸ்டன்ட் டைரக்டர். சின்னத்திரை நடிகை வனஜா, என் அக்கா. ஒருநாள் அக்காவின் சீரியல் ஷூட்டிங்குக்குப் போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்துட்டு நடிக்கக் கூப்பிட்டாங்க. 'உன்னால் பண்ணமுடியும்னு நம்பிக்கை இருந்தா செய்'னு அப்பா சொன்னார். விஜய் டி.வி-யின் 'காலேஜ் ரோடு' சீரியலில் நடிச்சேன். இப்படித்தான் என் மீடியா பயணம் ஆரம்பிச்சது. 'காலேஜ் ரோடு' சீரியல் பண்ணிட்டிருக்கும்போதே, 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. மனோரமா ஆச்சியுடன் நடிச்ச அந்த நாள்களை மறக்கமுடியாது. ஒருநாள் அவங்க, 'உன் சீரியல் பார்த்தேன். அருமையா நடிச்சிருக்கே'னு மனம்விட்டுப் பாராட்டினாங்க. வானத்தில் மிதந்த நாள்கள் அவை. அதைத் தொடர்ந்து 'அல்லி அர்ஜுனா', 'உன்னை நினைத்து' போன்ற படங்களில் நடிச்சேன். ஒரு கட்டத்தில் சீரியல், சினிமா என பிஸியா இருந்தேன். நான் நடிச்ச 'மெட்டி ஒலி' சீரியல் பெரிய ரீச் கொடுத்துச்சு. கடைசியா, 'மஞ்சள் மகிமை' என்ற சீரியலில் நடிச்சேன். அதுக்கப்புறம் திருமணமாச்சு. நடிப்புக்கு பிரேக் விடப்போறேன்னு நானா சொன்னதில்லை. ஆனால், என்ன காரணமோ எந்த வாய்ப்பும் வரலை. போன வருஷம் சின்னத்திரை எலெக்‌ஷனில் கலந்துகிட்டேன். அப்போ, பலரும் நான் திரும்ப வந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. திருமணம் ஆனதும் சீரியல் கரியர் ஏன் டவுண் ஆகுதுன்னே தெரியலைங்க'! ன்னாடி, சீரியலில் ஒரு கதை எழுதும்போதே... இந்த ஆர்ட்டிஸ்ட்தான் இந்த ரோல் பண்ணுவாங்க என இருந்துச்சு. இப்போ அப்படியில்லை. கதை எழுதிட்டு கதாபாத்திரங்களை புதுசா தேர்ந்தெடுக்கிறாங்க. நான் யாரையும் தப்பு சொல்லலை. நான் நடிச்ச எல்லா கதாபாத்திரமுமே என்னைத் தேடிவந்த வாய்ப்புதான். இப்பவும் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிச்சா சரியா இருக்கும்னு நினைச்சு வாய்ப்புக் கொடுத்தால், நிச்சயம் நடிக்கக் காத்திருக்கேன்.
தலைப்புகள்
#மெட்டி ஒளி#உமா#meti oli#uma
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement