Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே

A
எழுதியவர்Ajju16 டிசம்பர், 2017 அன்று 10:49 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
1.குதிரையில் பாகுபலி போகும் போது குதிரையின் மேல் போடப்பட்டிருக்கும் துணி முதலில் ஒரு துணி இருக்கும், பின்னர் அடுத்த ஷாட்டிலேயே அந்த துணி இல்லாமல் போய் வேறு ஒரு கலரில் துணி போடப்படும் bahubali பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே 2.டென்ஷன் ஆன நாசர் சரக்கு அடிக்கும் போது அவரது கையில் இருக்கும் டம்ளரை வீசி டேபிளில் இருக்கும் அனைத்து டம்ளரையும் கீழே தள்ளிவிடுவார். ஆனால், அடுத்த ஷாட்டிலேயே ஒரு சில டம்ளர்கள் டேபிள் மேல் வந்துவிடும். பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே bahubali பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே 3.பாகுபலி அரண்மனைக்குள் வரும்போது கயிற்றில் ஏறி தொங்கி வருவார், ஆனால் மீண்டும் அரண்மனையை விட்டு வெளியே செல்லும் போது அதே இடத்தில் கயிறு இருக்காது. குதித்து சொல்லுவார். பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே 4.தேவ சேனாவிற்கு சண்டையின் போது ஒரே நேரத்தில் 3 அம்புகளை எப்பொடி விடுவது என்று சொல்லி தருவார் பாகு. ஆனால், அவர் கையில் ஏற்கனவே மூன்று அம்புகள் இருக்கும் அப்படி பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே 5.இவ்வளவு ஆழம் தண்ணி இருக்கும்போது, படகினை ஓரத்தில் இழுத்து வந்து நிறுத்தி தேவாசேனாவை படகில் ஏற்றி இருக்கலாம். ஆனால், பாகுபலி மீது நடந்து வந்து தான் ஏறுவாராம் சேனா. பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே 6.கட்டப்பாவை காப்பாற்ற சென்ற பாகு, அவரது வாளை பக்கத்தில் சொருகி வைப்பார். முன்னர் ஒரு மாதிரி பார்த்தும் அடுத்த சீனில் வேறு மாதிரி பார்த்தும் இருக்கும் அந்த வாள். பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே 7. குழந்தையை தூக்கிக்கொண்டு அரண்மனைக்கு தேவசேனா வரும்போது, முதலில் அந்த இடத்தில வாளும், மேசையும் இருக்காது , அடுத்த சீனில் மேசையும் வாளும் வந்துவிடும். பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே 8.ராஜமாதா குழந்தையை தூக்கி கொண்டு தப்பித்து ஓடும் போது, முதலில் அந்த தடாகத்தில் படகு இருக்காது. ராஜமாத அந்த தடாகத்தின் பக்கத்தில் சென்றவுடன் படகு கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே 9.பல்வாள் தேவனின் மகனை நெத்தியில் அம்பெய்து கொள்வார்கள். ஆனால், அவன் தலை பலவாள் தேவனிடம் வந்து விழும்போது. நெத்தியில் சிறு காயம் கூட இருக்காது. பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே 10.இந்த சீனில் பாகுபலியின் ஷீல்டு வளைந்துவிடும், ஆனால் அடுத்த சீனில் புதிய ஷீல்டு வந்துவிடும். பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே 11.இந்த சண்டை காட்சியில், பாகுபலி இடது கையில் ஒரு பெரிய வாள் மட்டுமே இருக்கும். வலது கையில் எதுவும் இருக்காது. பாகுபலி ஆனால் அடுத்த காட்சியில் அவர் வலது கையில் திடிரென்று ஒரு வாள் வரும், அது எப்படி சாத்தியம். பாகுபலி 12.இந்த காட்சியில், கட்டப்பாவை தாக்க வரும் அந்த நபர், கட்டப்பா கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருப்பர். பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி காப்பாற்றவரும் போது சற்று தூரத்தில் இருப்பார். Bahubali 13. இந்த காட்சியில் நான்கு காளை மாடுகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும். bahubali சற்று நேரத்தில் வெள்ளை நிற காளை மாடு , கருமை நிற காளை மாடாக மாறிவிடும், இது எப்படி? bahubali 14. ஒரு சண்டை காட்சியில் பாகுபலி ரத்தத்தை தூக்கி வீசுவார், அவர் அந்த ரத்தத்தை வீசும் போது கீழே தெரியும் நிழலில் அவருடைய நிழல் மட்டும் தான் தெரியும், ரத்தத்தின் நிழல் தெரியாது. பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே bahubali 15. இந்த காட்சியில், தேவசேனா கைகளை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். பிறகு பாகுபலி தன்னுடைய வாளால் சங்கிலியை வேட்டுவர், ஒரே வீச்சில் எப்படி இரும்பு சங்கிலியை வெட்ட முடியும், சரி அப்படியே வெட்டினாலும் நடுவில்தான் வெட்டுகிறார், ஆனால் அவர் கையில் இருக்கும் இரும்பு வலையத்துடன் சங்கிலி எப்படி அறுந்து கீழே விழும்? பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே bahubali
தலைப்புகள்
#bahubali#பாகுபலி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement