Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
‘ரோலக்ஸ் கேரக்டருக்கு நீங்கள்தான் தம்பி’ - லோகேஷ் கனகராஜ் பெயரில் சிம்பு பட நடிகர் மகனுக்கே அடிக்கப்பட்ட விபூதி
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.10.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

‘ரோலக்ஸ் கேரக்டருக்கு நீங்கள்தான் தம்பி’ - லோகேஷ் கனகராஜ் பெயரில் சிம்பு பட நடிகர் மகனுக்கே அடிக்கப்பட்ட விபூதி

எழுதியவர்S.Dhilip Kumar7 அக்டோபர், 2023 அன்று 01:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜன் பெயரின் தன்னிடம் சிலர் மோசடி செய்துள்ளதாக தெலுங்கு நடிகர் பிரம்மாஜி கூறியுள்ளார். இவர் தமிழில் வெளியான சரவணா, சென்னை காதல் கௌரவம், சாகசம், தி வாரியார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய மகன் தான் சஞ்சய் வரும் ஒரு தெலுங்கு நடிகர். இவர் தனது தந்தை வலை தலை பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பெயரில் சிலரின் மோசடி செய்துள்ளதாக ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

‘ரோலக்ஸ் கேரக்டருக்கு நீங்கள்தான் தம்பி’ - லோகேஷ் கனகராஜ் பெயரில் சிம்பு பட நடிகர் மகனுக்கே அடிக்கப்பட்ட விபூதி

விக்ரம் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றின் காப்பி என்ற புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. தமிழில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தையும் இயக்கி இருந்தார். இதுவும் மாபெரும் ஹிட் அடித்தது.

‘ரோலக்ஸ் கேரக்டருக்கு நீங்கள்தான் தம்பி’ - லோகேஷ் கனகராஜ் பெயரில் சிம்பு பட நடிகர் மகனுக்கே அடிக்கப்பட்ட விபூதி

இப்படி தான் இயக்கிய முதல் மூன்று படங்களும் மாபெரும் ஹிட் அடிக்க பின்னர் இவர் கமலை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி இருந்தார். கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என்று பலர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததோடு வசூலையும் வாரி குவித்தது. இந்த திரை படத்தில் ரோலேக்ஸ் கதாபத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இந்த திரைப்படம் ஹிட் ஆனதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

அவர் கூறியது:

அந்தப் பதிவிற்குரிய அவர் "ஒரு செல்போன் நம்பரை குறிப்பிட்டு இந்த நம்பரில் இருந்து எனக்கு இயக்குனர் கனகராஜின் மேனேஜர் நடராஜன் அண்ணாதுரை என்று கூறி இவர் பலரிடம் பேசி வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இருக்கும் படத்தில் தனக்கு வாய்ப்பு இருப்பதாகவும் காஸ்டியும் செலவிற்கு பணம் அனுப்ப வேண்டும் அவர் கூறியிருந்தார்.பின்பு நீங்கள் தேர்வு ஆன பின்பு அந்த பணம் திருப்பி அளிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். இதுபோன்ற புதிய வகை பணம் மோசடியில் ஈடுபட்டு வருகிறார் எச்சரிக்கை இருங்கள் என்றும் அவர் கூறினார்.

‘ரோலக்ஸ் கேரக்டருக்கு நீங்கள்தான் தம்பி’ - லோகேஷ் கனகராஜ் பெயரில் சிம்பு பட நடிகர் மகனுக்கே அடிக்கப்பட்ட விபூதி

இதனை எக்ஸலத்தில் குறிப்பிட்டு பேசிய போது என் தந்தை அந்த நம்பரை அனுப்பியதால் தான் நான் பேசினேன் அடுத்து லோகேஷின் விக்ரம் 2 படத்தில் ரோலக்ஸ் கேரக்டருக்கு தம்பியாக நடிக்க உங்களுடைய புகைப்படங்களை அனுப்புங்கள் என்றும் என்னிடம் கூறினார் நானும் அதற்கு அனுப்பினேன். பிறகு காஸ்டியூம் வாடகை 30000 மற்ற செலவுகளுக்கு 15 ஆயிரம் அனுப்புங்கள் என்று கூறினார். இந்த தொகையை திருப்பி தரப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

https://twitter.com/actorbrahmaji/status/1709768426577698875

நானும் அதனை நம்பி 45 ஆயிரம் ரூபாய் அவருக்கு அனுப்பினேன் என் மனைவியிடம் அது குறித்து கூறிய போது அவர் பெரிய நிறுவனங்கள் எதும் அது போன்ற பணங்களை கேட்க மாட்டார்கள் என்று கூறினார் அதன் பின்பு தான் உனக்கு சந்தேகம் வந்து அவருக்கு அழைத்த போது அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது அதன் பின்பு தான் நான் ஏமாந்து உள்ளேன் என்பது நான் அறிந்து கொண்டேன்" என்று பேர் இருந்தால் இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

தலைப்புகள்
#money fraud#பண மோசடி#லோகேஷ் கனகராஜ்#Lokesh Kanagaraj#விக்ரம்
எழுதியவர் குறிப்பு
S.Dhilip Kumar

Dhilipkumar is a Sub Editor at Behind Talkies, specializing in sports and political news coverage. He is passionate about delivering accurate, timely, and engaging content, with a focus on current affairs, government developments, elections, public policy, and major sporting events. His work emphasizes clarity, credibility, and reader-focused journalism.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement